संयम उत्तम वस्तु है, जन के लिये अशेष ।
वह भी धनिकों में रहे, तो वह धन सुविशेष ॥ (१२५) तमिल (தமிழ்)பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும் (௱௨௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும். (௱௨௰௫)
— மு. வரதராசன் செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும். (௱௨௰௫)
— சாலமன் பாப்பையா பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும் (௱௨௰௫)
— மு. கருணாநிதி ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀷𑁆𑀶𑀸𑀫𑁆 𑀧𑀡𑀺𑀢𑀮𑁆 𑀅𑀯𑀭𑀼𑀴𑁆𑀴𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑁂 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀢𑀓𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁤𑁜𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) अंग्रेज़ी (English)Ellaarkkum Nandraam Panidhal Avarullum
Selvarkke Selvam Thakaiththu
— (Transliteration) ellārkkum naṉṟām paṇital avaruḷḷum
celvarkkē celvam takaittu.
— (Transliteration) Humility is good for all But is an added richness to the rich. तेलुगु (తెలుగు)అందఱికిని మంచి యణకువగా నున్న
నున్న వారి కధిక వన్నెఁదెచ్చు (౧౨౫) मलयालम (മലയാളം)വിനയത്തോടടക്കവുമെല്ലാർക്കും സൽഗുണങ്ങളാം; ധന്യരിലവയുണ്ടെങ്കിലേറ്റവും ധന്യരാണവർ (൱൨൰൫) कन्नड़ (ಕನ್ನಡ)ಡಗಿ ನಡೆಯುವುದರಿಂದ ಎಲ್ಲರಿಗೂ ಒಳ್ಳೆಯದೇ ; ಅದರಲ್ಲಿಯೂ ಶ್ರೀಮಂತರು ಅದರಿಂದ ಮತ್ತಷ್ಟು ಶ್ರೀಮಂತರಾಗುತ್ತಾರೆ. (೧೨೫) संस्कृत (संस्कृतम्)सदा निग्रहशीलत्वं सर्वेषामुत्तं मतम् ।
तेषु चाप्यग्रगण्यस्य तद्भवेदधिकं धनम् ॥ (१२५) सिंहाली (සිංහල)නිහතමානී බව- සැමදෙනාට ම උචිතයි ඔවුනතූරෙන් වඩා - දනවතූන්ටම සුදුසු දනයකි (𑇳𑇫𑇥) चीनी (汉语)任何人能謙遜皆巋美德, 獨富貴者爲之則更獲榮名. (一百二十五)
— 程曦 (古臘箴言) मलय (Melayu)Kerendahan diri indah benar-lah bagi semua manusia: tetapi hanya pada si-kaya-lah sinar-nya memanchar gemerlapan.
— Ismail Hussein (Tirukkural) कोरियाई (한국어)겸손함은 모두를 위해 확실히 좋다. 겸손함은 부에 추가된 은혜이다. (百二十五) रूसी (Русский)Дар довольствоваться малым украшает любого человека. Но более всего этот дар сияет в богачах . अरबी (العَرَبِيَّة)
التواضع حسن وخير لكل احد ولكنه تاج لذى الشروة والغني (١٢٥)
फ्रेंच (Français)La modestie est bonne à tous; mais elle est de plus, une richesse pour les riches. जर्मन (Deutsch)Bescheidenes Betragen ist gut für alle - sogar dem Reichen ist es ein zusätzlicher Besitz. स्वीडिश (Svenska)Ödmjukhet är en prydnad för alla. Men särskilt för de rika är den som en ytterligare rikedom.
— Yngve Frykholm (Tirukkural) लातिनी (Latīna)Submissio omnibus bona est; imprimis divitibusu (veraraum) divi-tiarum nuturam habet. (CXXV) पोलिश (Polski)Wyraz wzniosłej pokory spoczywa na czołach Tych, co mają spokojne sumienia.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)