न्यायनिष्ठ की संपदा, बिना हुए क्षयशील ।
वंश वंश का वह रहे, अवलंबन स्थितिशील ॥ (११२) तमिल (தமிழ்)செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும் (௱௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும். (௱௰௨)
— மு. வரதராசன் நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும் (௱௰௨)
— சாலமன் பாப்பையா நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும் (௱௰௨)
— மு. கருணாநிதி ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬𑀯𑀷𑁆 𑀆𑀓𑁆𑀓𑀜𑁆 𑀘𑀺𑀢𑁃𑀯𑀺𑀷𑁆𑀶𑀺
𑀏𑁆𑀘𑁆𑀘𑀢𑁆𑀢𑀺𑀶𑁆 𑀓𑁂𑀫𑀸𑀧𑁆𑀧𑀼 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) अंग्रेज़ी (English)Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu
— (Transliteration) ceppam uṭaiyavaṉ ākkañ citaiviṉṟi
eccattiṟ kēmāppu uṭaittu.
— (Transliteration) The wealth of a just man, without decline, Passes intact to his posterity. तेलुगु (తెలుగు)న్యాయపరుని సొమ్ము నాళమ్ము గాఁబోదు
తరతరాల వరకుఁ బెఱుగునద్ది (౧౧౨) मलयालम (മലയാളം)നീതിമാൻ തൻറെ സമ്പാദ്യം നാശമേൽക്കാതെ നിത്യമായ് പിൻവരും താവഴിക്കാർക്കായ് സ്ഥായിയായ് നിലനിന്നിടും (൱൰൨) कन्नड़ (ಕನ್ನಡ)ಸಮದರ್ಶಿತನವುಳ್ಳವನ ಸಂಪತ್ತು (ಐಶ್ವರ್ಯ), ಅಳಿವಿಲ್ಲದೆ ಅವನ ವಂಶದವರಿಗೆಲ್ಲಾ ಆಧಾರವಾಗಿ ಒಳಿತನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. (೧೧೨) संस्कृत (संस्कृतम्)निष्पक्षपातिनो वित्तं न तु केवलमात्मन: ।
स्थिरं सत्पुत्रपौत्रादि सन्तते: स्यात् सुखावहम् ॥ (११२) सिंहाली (සිංහල)මැදහත් ගූණින් යුතූ - සුදන සැපයූ වස්තූව නො නැසී ඉතිරි වී - පරපුරට රැකවරණ ගෙන දේ (𑇳𑇪𑇢) चीनी (汉语)由公正所致之昌隆從不減少, 且蔭及苗裔. (一百十二)
— 程曦 (古臘箴言) मलय (Melayu)Kemewahan bagi yang adil berkembang tiada batas-nya: ia ber- langsong walau pun kapada zuriat-nya yang paling jauh.
— Ismail Hussein (Tirukkural) कोरियाई (한국어)공정한 사람의 부는 장래의 세대에게 불사적인 보안이다. (百十二) रूसी (Русский)Богатство справедливого никогда не убудет и принесет счастье его потомству. अरबी (العَرَبِيَّة)
ثروة العدل لا تنقص ولا تنمحى بل يمتد أثرها إلى الأخلاف (١١٢)
फ्रेंच (Français)La fortune du Juste ne se dissipe pas; elle se transmet intacte à sa postérité. जर्मन (Deutsch)Der Reichtum des Gerechten vergeht nicht und bringt seinen Nachkommen Freude. स्वीडिश (Svenska)En opartisk mans rikedom kommer utan förminskning även kommande släkten tillgodo.
— Yngve Frykholm (Tirukkural) लातिनी (Latīna)Fortuna justi, sine ruina, posteris etiam firmitati erit. (CXII) पोलिश (Polski)Dobrej sławy za życia ten człowiek nie straci, A potomnym zaszczytów przysporzy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)