प्रेम-भाव

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.   (௭௰௧ - 71) 

अर्गल है क्या जो रखे, प्रेमी उर में प्यार ।
घोषण करती साफ़ ही, तुच्छ नयन-जल-धार ॥  (७१)


तमिल (தமிழ்)
அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும் (௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும் (௭௰௧)
— மு. வரதராசன்


அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். (௭௰௧)
— சாலமன் பாப்பையா


உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும் (௭௰௧)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀺𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀡𑁆𑀝𑁄 𑀅𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀦𑁆𑀢𑀸𑀵𑁆 𑀆𑀭𑁆𑀯𑀮𑀭𑁆
𑀧𑀼𑀷𑁆𑀓𑀡𑀻𑀭𑁆 𑀧𑀽𑀘𑀮𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁡𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar
Punkaneer Poosal Tharum
— (Transliteration)


aṉpiṟkum uṇṭō aṭaikkuntāḻ ārvalar
puṉkaṇīr pūcal tarum.
— (Transliteration)


Can love be latched and hidden?A trickling tear will proclaim it loud.

तेलुगु (తెలుగు)
తలుపు తాళమేది నిలుపంగ ప్రేమను
భాష్ప రూప మగుచుఁ బయలు వెడలు. (౭౧)


मलयालम (മലയാളം)
ദയയുള്ളോർ പരൻദുഃഖം കണ്ടാൽ കണ്ണീരൊഴുക്കിടും ദയയെന്ന ഗുണം താഴിട്ടടക്കാനാവതാകുമോ? (൭൰൧)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಪ್ರೀತಿಯನ್ನು ಅಡಗಿಸಿಡುವ ಕೀಲಿ ಉಂಟೇ? ಪ್ರೀತಿಯುಳ್ಳವರ ಕಿರು ಕಣ್ಣೀರು (ಅವರೆದೆಯಲ್ಲಿರುವ ಪ್ರೀತಿಯ) ಸಾಕ್ಷಿಯಾಗಿ ಹಲವರರಿಯುವಂತೆ ಮಾಡವುದು. (೭೧)

संस्कृत (संस्कृतम्)
अर्गलं नास्ति हि प्रीते: प्रीतानामश्रुबिन्दव: ।
प्रकाशयन्ति सर्वेषां प्रीतिमन्त:स्थितामपि ॥ (७१)


सिंहाली (සිංහල)
ආදරය වසනට- කිසිම යතූරක් ඇද්දෝ පිරුණු කඳුලැලි බිඳු - කියයි ආදරය ඇතිවුන්ගේ (𑇰𑇡)

चीनी (汉语)
何物可以鎖禁愛情?愛人之淚水終將顯露其内心. (七十一)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Mana-kah palang yang dapat menutup gerbang chinta?Titisan ayer yang bergenang di-mata para kekaseh itu-lah membuktikan-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
진정한 사랑은 결코 숨겨질 수 없다. 그것은 사랑하는 사람의 눈물을 통해 드러난다. (七十一)

रूसी (Русский)
Есть ли нечто такое, что могло бы скрыть любовь человека к людям? Покров с нее сорвет всего одна грустная слезинка любящего

अरबी (العَرَبِيَّة)
لا يمكن أخفـاء المحبة لأن آثارها تظهر فى الدموع التى تسيل على وجه العاشق المحزون (٧١)


फ्रेंच (Français)
Y a-t-il une targette pour cacher l’affection? Les douces larmes de ceux qui aiment (en voyant la douleur de l’être chéri) révèlent l’affection intérieure.

जर्मन (Deutsch)
Könnte man Liebe verriegeln – der Liebenden Tränen brächte sie hervor.

स्वीडिश (Svenska)
Finns det månne något lås som kan spärra in kärleken? De älskandes tårade blickar vittnar om dess makt.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Estne etiam amori occludens sera? lacrimula amantis eum foras proferet. (LXXI)

पोलिश (Polski)
Gdzież jest lek, który serce potrafi ukoić, Skoro w nim się współczucie obudzi?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22