Ninaiththirundhu Nokkinum Kaayum Anaiththuneer
Yaarulli Nokkineer Endru
— (Transliteration) niṉaittiruntu nōkkiṉum kāyum aṉaittunīr
yāruḷḷi nōkkiṉīr eṉṟu.
— (Transliteration) If I gaze at her in silence, she would fume and ask, 'Thinking of whom this comparison?' Tamil (தமிழ்)அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், ‘நீர் எவரையோ மனத்திற் கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ?’ என்று கேட்டுச் சினம் கொள்வான் (௲௩௱௨௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள். (௲௩௱௨௰)
— மு. வரதராசன் என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள். (௲௩௱௨௰)
— சாலமன் பாப்பையா ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள் (௲௩௱௨௰)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀸𑀬𑀼𑀫𑁆 𑀅𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀦𑀻𑀭𑁆
𑀬𑀸𑀭𑀼𑀴𑁆𑀴𑀺 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀷𑀻𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁜)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)देखूँ यदि मैं मुग्ध हो, यों कह करती रार ।
देख रहे हैं आप सब, दिल में किसे विचार ॥ (१३२०) Telugu (తెలుగు)మౌనముగను జూడ మనసులో నీకున్న
మగువ యెవ్వతె యని మరల యలిగె. (౧౩౨౦) Malayalam (മലയാളം)സൗന്ദര്യമാസ്വദിച്ചൽപ്പനേരം വീക്ഷിച്ചിരിക്കുകിൽ ആരെപ്പോലെയിരിപ്പൂഞാനെന്ന് കോപാന്ധയായിടും (൲൩൱൨൰) Kannada (ಕನ್ನಡ)ಅವಳ ಚೆಲುವನ್ನು ನೆನೆದು ಮೌನವಾಗಿ ನೋಡುತ್ತಿರುವಾಗಲೂ 'ನೀವು ಯಾರನ್ನು ನೆನೆದು ಈ ರೀತಿ ನೋಡುತ್ತಿರುವಿರಿ' ಎಂದು ಕೇಳಿ ಕೋಪಗೊಳ್ಳುವಳು (೧೩೨೦) Sanskrit (संस्कृतम्)प्रियाङ्गशोभावैशिष्टयं सम्यक्पश्याम्यहं यदा ।
मय्यीक्षसे कया साम्यमि'ति क्रुद्धयेत् तदा प्रिया ॥ (१३२०) Sinhala (සිංහල)නොයෙකුත් යෙහෙළියන් - මට සම වෙතැයි සිතමින් මා දෙස බලනවා - නො වෙද කියමින් කෝප වෙනවා (𑇴𑇣𑇳𑇫) Chinese (汉语)余靜默而賞伊人之顏色, 伊人則叱曰: 「汝又思念何人, 而與妾作比乎?」 (一千三百二十)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Walau pun aku melihat kejelitaan-nya dengan penoh keghairahan, dia akan marah berkata, Dengan bentok badan siapa-kah yang kau- bandingkan aku sekarang?
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)그녀의미모를감탄하면서응시할때, 그녀를바라보면서생각하고있는것은누구인지화나서묻는다. (千三百二十) Russian (Русский)Даже когда я просто задумчиво созерцаю ее красоту, она загорается от ревности: «Интересно, с кем ты меня сравнивал? О ком думал, глядя на меня?» Arabic (العَرَبِيَّة)
إن أنظر إليها بكل إشتياق بسبب حسنها وجمالها هي تؤنبنى وتقول : مع أذرع من تريد أن تقابلنى (١٣٢٠)
French (Français)Suis-je en extase devant sa beauté? Elle me boude encore, disant "à la beauté de quelle amante venez-vous de comparer la mienne"? German (Deutsch)Schaute ich sie an und dachte nur an sie, fragte sie, an wen ich dächte, wenn ich sie anschaute. Swedish (Svenska)Även när jag tankfullt betraktar hennes skönhet vredgas hon och frågar: ”När du ser på mig så där, med vem jämför du mig då?”
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Etiamsi apud illam sedeus cogito (earn) !!_dspicio, iraseitur, dieens : quam cogitaus, omnia (membra men) udspicis ? (MCCCXX) Polish (Polski)Albo pyta, gdy głaszczę jej smukłe ramiona: «Którą z kokot ci dziś przypominam»?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)