Petty jealousies

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.   (௲௩௱௰௭ - 1317) 

Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal
Yaarullith Thummineer Endru
— (Transliteration)


vaḻuttiṉāḷ tum'miṉēṉ āka aḻittaḻutāḷ
yāruḷḷit tum'miṉīr eṉṟu.
— (Transliteration)


She blessed as I sneezed, but soon recalled it crying: 'Thinking whom did you sneeze?'

Tamil (தமிழ்)
யாம் தும்மினேனாக ‘நூறாண்டு’ என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதை விட்டு, ‘எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர்’ என்று கேட்டுக் கேட்டு அழுதால் (௲௩௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? (௲௩௱௰௭)
— மு. வரதராசன்


நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள். (௲௩௱௰௭)
— சாலமன் பாப்பையா


தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள் (௲௩௱௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀵𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑀸𑀴𑁆 𑀢𑀼𑀫𑁆𑀫𑀺𑀷𑁂𑀷𑁆 𑀆𑀓 𑀅𑀵𑀺𑀢𑁆𑀢𑀵𑀼𑀢𑀸𑀴𑁆
𑀬𑀸𑀭𑀼𑀴𑁆𑀴𑀺𑀢𑁆 𑀢𑀼𑀫𑁆𑀫𑀺𑀷𑀻𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁛𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
छींका तो, कह शुभ वचन, तभी बदल दी बात ।
‘कौन स्मरण कर छींक दी’, कह रोयी सविषाद ॥ (१३१७)


Telugu (తెలుగు)
మంగళమనె తుమ్ము మరునిముసమ్ము కే
ఎవరి దలచి తుమ్మితివనె యలుక. (౧౩౧౭)


Malayalam (മലയാളം)
തുമ്മി ഞാൻ; വാഴ്ത്തിനാളെന്നെ; തൽക്ഷണം ഭാവഭേദമായ് ആരെയാണോർത്തതെന്നാരാഞ്ഞുടൻ തേങ്ങിക്കരച്ചിലായ് (൲൩൱൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ನಾನು ಸೀನಿದಾಗ ಅವಳು ನೂರ್ಗಲ ಬಾಳೆಂದು ಹರಸಿದಳು; ಒಡನೆಯೇ 'ಯಾರು ನಿಮ್ಮನ್ನು ನೆನೆದುದರಿಂದ ಸೀನಿದಿರಿ?' ಎಂದು ಕೇಳುತ್ತ ದುಃಖಿಸಿ ಅತ್ತಳು. (೧೩೧೭)

Sanskrit (संस्कृतम्)
क्षुतं कृतं मया, सद्य आशिषं प्राह मां प्रिया ।
कां स्मृत्वा क्षुतमायात' मिति क्रुद्धा रुरोद सा ॥ (१३१७)


Sinhala (සිංහල)
කොහේ කවුරුන් දැ යි - සිහිකරවනු ලබන්නේ කිවිසුම් නිසා යලි - ආ වඩයි මේ හඩයි වැළපෙයි (𑇴𑇣𑇳𑇪𑇧)

Chinese (汉语)
余噴嚏之頃, 伊人祝福向余, 然後含淚問余: 「何女念汝? 令汝噴嚏?」 (一千三百十七)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Aku bersen dan dia memberkati-nya: tetapi chepat di-sedari-nya lalu dengan ayer mata dia bertanya, Siapa pula yang tnengenang-mu seka- rang hingga kau bersent
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
그가재채기를할때, 그녀는가호를빌었다. 곧그녀는그를생각하는사람이 누구냐고 외쳤고그는재채기를했다. (千三百十七)

Russian (Русский)
Я чихнул — она пожелала мне здоровья. Затем вдруг зарыдала: «Кто это подумал о тебе? Почему ты чихаешь?»

Arabic (العَرَبِيَّة)
أنا عطست فترحمت علي ثم تذكرت عن ترحمها على فقالت بدموع فى عينيها: من إعتنى بك الآن؟ أنت لا تزال تتعطس (١٣١٧)


French (Français)
J'ai éternué : elle m'a félicité. (Les hindous croient que seul éternué celui au quel pense un ami absent). Puis revenant sur ses sentiments elle m'a demandé; "qui donc de vos amantes a pensé à vous pour que vous ayez éternué?" et elle s'est mise à pleurer.

German (Deutsch)
Nieste ich, segnete sie mich - aber sofort weinte sie und fragte mich, in Gedanken an wen ich geniest hätte.

Swedish (Svenska)
När jag nös sa hon ”prosit” men ångrade sig strax och grät:  ”Vem tänkte på dig nu och fick dig att nysa?”
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Cum sternutarem, gratulabatur, sed statirn (mentem) mutans flebat dice us: quae tandem tui meminit, dum sternutas? (MCCCXVII)

Polish (Polski)
Jeśli kichnę, to pyta, kim są owe panie, Które o mnie myślały w tej chwili.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22