Penniyalaar Ellaarum Kannin Podhuunpar
Nannen Paraththanin Maarpu
— (Transliteration) peṇṇiyalār ellārum kaṇṇiṉ potu'uṇpar
naṇṇēṉ parattaniṉ mārpu.
— (Transliteration) I won't clasp your broad chest, A common dish for all women's eyes to gorge! Tamil (தமிழ்)பரத்தனே! பெண் தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள் (௲௩௱௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். (௲௩௱௰௧)
— மு. வரதராசன் பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன். (௲௩௱௰௧)
— சாலமன் பாப்பையா பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன் (௲௩௱௰௧)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀺𑀬𑀮𑀸𑀭𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑀼𑀫𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀧𑁄𑁆𑀢𑀼𑀉𑀡𑁆𑀧𑀭𑁆
𑀦𑀡𑁆𑀡𑁂𑀷𑁆 𑀧𑀭𑀢𑁆𑀢𑀦𑀺𑀷𑁆 𑀫𑀸𑀭𑁆𑀧𑀼 (𑁥𑁔𑁤𑁛𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)सभी स्त्रियाँ सम भाव से, करतीं दृग से भोग ।
रे विट् तेरे वक्ष से, मैं न करूँ संयोग ॥ (१३११) Telugu (తెలుగు)అతని వెడద రొమ్ము నంటనైతిని దాకి
ముగ్దలెల్ల జూచి మురిసిరౌట. (౧౩౧౧) Malayalam (മലയാളം)പെണ്മയുള്ളവരിൻ കൺകൾ വിസ്തൃതമങ്ങയിൻ മാറിൽ വീഴുന്നു; പൊതുസ്വത്തല്ലോ!കൂട്ടത്തിൽ ഞാനുമുൾപ്പെടാം (൲൩൱൰൧) Kannada (ಕನ್ನಡ)ಪರಸ್ತ್ರೀ ಸಂಗಾಭಿಲಾಷಿಯೇ! ಹೆಣ್ತನವುಳ್ಳವರೆಲ್ಲ ನಿನ್ನನ್ನು ಬಹಿರಂಗವಾಗಿ ತಮ್ಮ ಕಣ್ಣುಗಳಿಂದ ಭೋಗಿಸುವರು. ಅದ್ದರಿಂದ ನಾನು ನಿನ್ನದೆಯನ್ನು ಸೇರಲಾರೆ! (೧೩೧೧) Sanskrit (संस्कृतम्)त्वद्वक्ष: सकलस्त्रीभि: स्वनेत्राभ्यां यथेच्छया ।
यतो दृष्ट्वाऽनुभूतं तत्, नाहं भोक्तुं वृणे प्रिये ! ॥ (१३११) Sinhala (සිංහල)පොදුවේ සතුටු වෙත් - සැමි දුටු සැම දිගැසක් එ නිසා ඔබ පපුව - වැළඳ නො ගනිමි ඔබයි, පොදුවා ෟ (𑇴𑇣𑇳𑇪𑇡) Chinese (汉语)衆女皆向君注目, 妾將不就君懷矣. (一千三百十一)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Biar-lah segala wanita menelan-mu dengan mata-nya, wahai perwira palsu! Ta’ ingin aku akan pelokan-mu.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)모든여자들이그의가슴을응시하는것을발견한다. 그러므로, 그를포옹하지않으리라. (千三百十一) Russian (Русский)Всякая женщина пристально смотрит на тебя. Нет, я не приближусь к тебе, пленник блудниц Arabic (العَرَبِيَّة)
إن النسوة كلهن يبتلعنك باعينهن ولكننى أيها الشاب الأنيق الخادع لن أسمح نفسى بالعناق معك (١٣١١)
French (Français)O amant des prostituées l Tous les êtres, qui ont la nature féminine, te dévorent des yeux! Je n'étreindrai pas ta poitrine avilie. German (Deutsch)Frauen erfreuen sich im allgemeinen mit ihren Augen - bist du nicht keusch, berühre ich deine Brust nicht. Swedish (Svenska)Allt vad kvinnor heter slukar dig med ögonen, du falske bedragare! Jag vill ej ha med din famn att göra.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Domino a solemni pompa redeunti domina dlicit: Quodcumque naturam muliebrcm habet, ilium oeulis devorat, Pectori tuo adjungi nolo, perfide ! (MCCCXI) Polish (Polski)Masz z pewnością tuziny kochanek, potworze. Liczysz jeno, że ja się nie dowiem.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)