Pouting

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.   (௲௩௱௰ - 1310) 

Ootal Unanga Vituvaarotu Ennenjam
Kootuvem Enpadhu Avaa
— (Transliteration)


ūṭal uṇaṅka viṭuvārō ṭeṉṉeñcam
kūṭuvēm eṉpa tavā.
— (Transliteration)


Only my desire makes my heart pine for union With one who keeps on sulking.

Tamil (தமிழ்)
ஊடல் கொண்ட போது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும் (௲௩௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. (௲௩௱௰)
— மு. வரதராசன்


ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே. (௲௩௱௰)
— சாலமன் பாப்பையா


ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம் (௲௩௱௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀮𑁆 𑀉𑀡𑀗𑁆𑀓 𑀯𑀺𑀝𑀼𑀯𑀸𑀭𑁄 𑀝𑁂𑁆𑀷𑁆𑀷𑁂𑁆𑀜𑁆𑀘𑀫𑁆
𑀓𑀽𑀝𑀼𑀯𑁂𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧 𑀢𑀯𑀸 (𑁥𑁔𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
सूख गयी जो मान से, और रही बिन छोह ।
मिलनेच्छा उससे रहा, मेरे दिल का मोह ॥ (१३१०)


Telugu (తెలుగు)
విరహమందు ముంచి వెడలిన వానితో
కోపపడక కోర్కె కూడనెంచు. (౧౩౧౦)


Malayalam (മലയാളം)
പിണക്കം തീർത്തിണങ്ങാതെ വാട്ടും നാഥനോടൊപ്പമായ് വാഴാൻ വെമ്പുന്ന ചിത്തത്തിനാശതാൻ ഹേതുവായിടും (൲൩൱൰)

Kannada (ಕನ್ನಡ)
ಪ್ರಣಯದ ಮುನಿಸಿನಲ್ಲಿ, ಅರ್ಥಮಾಡಿಕೊಳ್ಳದೆ ಸೊರಗಿ ಬಿಟ್ಟುಹೋಗಿತ್ತಿರುವ, ಪ್ರಿಯತಮೆಯಲ್ಲಿ ನನ್ನ ಮನಸ್ಸು ಕೂಡಲೆಳಸುವುದಕ್ಕೆ ಕಾರಣ, ಅವಳ ಮೇಲಿನ ಪ್ರಬಲವಾದ ಇಚ್ಚೆಯಲ್ಲದೆ, ಬೇರೆಯಲ್ಲ. (೧೩೧೦)

Sanskrit (संस्कृतम्)
वियोगेन कृशां नारीं यो निराकुरुते प्रिय: ।
तेनापि सङ्गं चित्तमाशया वाञ्छति ध्रुवम् ॥ (१३१०)


Sinhala (සිංහල)
පෙන් වූ නො කැමැත්ත - සැප දී නොසනසන්නා සමඟ එක්වීමට - ම සිත අ පමණ කැමති වේ මැ යි (𑇴𑇣𑇳𑇪)

Chinese (汉语)
情人見余受苦而不顧, 余則熱望與其修好如初. (一千三百十)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Kalau hati-ku maseh merindukan dia yang tidak menghiborkan diri- ku, itu tidak-lah lain dan tidak-lah bukan hanya kebodohan melulu.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
사랑하는애인이그를위로하지않더라도, 욕망으로인해결합을열망한다. (千三百十)

Russian (Русский)
Лишь одна страсть заставляет меня шептать: я обниму ту, которая притворно обижается па меня

Arabic (العَرَبِيَّة)
قلبى مشتاق إلى روية الحبيبة التى لا تواسني فاذن هذا الاشتياق ليس إلا حماقة من جانب الحبيب (١٣١٠)


French (Français)
Pourquoi mon cœur ne fait-il pas cas de la bouderie? Pourquoi s'efforce-t-il de s'unir a celle-qu'il sait capable de le rejeter? Par la passion.

German (Deutsch)
Es ist nichts außer einem Begehren des Herzens, Vereinigung zu suchen mit dem, der sie wegen ihrer vorgetäuschten Unlust verließ.

Swedish (Svenska)
Detta är begär - att mitt hjärta dock vill älska den som ger tappt inför mitt låtsade motstånd!
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Quod animus meus cogitat sese conjungere cum ca, quae morn· sitate sua ipsum languescere sinit, (ipsius) cupiditas est (qua illn caret)! (MCCCX)

Polish (Polski)
Czemu on moje skargi kwituje milczeniem, A nie zamknie ust moich wargami?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22