Soliloquies

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௨ - 1242) 

Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju
— (Transliteration)


kātal avarilar ākanī nōvatu
pētaimai vāḻiyeṉ neñcu.
— (Transliteration)


O my heart! How foolish you are to grieve for him Who has no love for me!

Tamil (தமிழ்)
நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும் (௲௨௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே! (௲௨௱௪௰௨)
— மு. வரதராசன்


என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே. (௲௨௱௪௰௨)
— சாலமன் பாப்பையா


அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க (௲௨௱௪௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀢𑀮𑁆 𑀅𑀯𑀭𑀺𑀮𑀭𑁆 𑀆𑀓𑀦𑀻 𑀦𑁄𑀯𑀢𑀼
𑀧𑁂𑀢𑁃𑀫𑁃 𑀯𑀸𑀵𑀺𑀬𑁂𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
हृदय ! जिओ तुम, नाथ तो, करते हैं नहिं प्यार ।
पर तुम होते हो व्यथित, यह मूढ़ता अपार ॥ (१२४२)


Telugu (తెలుగు)
వలతువేల నీవె వలపుగాడిట లేక
బ్రతుక జేతగాని పాడు మనస. (౧౨౪౨)


Malayalam (മലയാളം)
നമ്മളിൽ പ്രേമമില്ലാത്ത നാഥനേയോർത്തു നിത്യവും നെഞ്ചേ! ദുഃഖിച്ചിരിക്കുന്നതറിവില്ലായ്മയല്ലയോ? (൲൨൱൪൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಓ ನನ್ನ ಮನಸ್ಸೇ ನೀನು ಬಾಳು! ಅವರು ಪ್ರೀತಿತಿಲ್ಲದವರಾಗಿರುವಾಗ ನೀನು ಮಾತ್ರ ಅವರಿಗಾಗಿ ವ್ಯಥೆ ಪಡುತ್ತಿರುವುದು ನಿನ್ನ ಮೂರ್ಖತನವಲ್ಲವೆ! (೧೨೪೨)

Sanskrit (संस्कृतम्)
कामुके मयि चाप्रीते हे चित्त ! त्वं परं कुत: ? ।
स्मृत्वा तं दु:खमाप्नोषि भ्रान्तस्त्वं विजयी भवा ॥ (१२४२)


Sinhala (සිංහල)
ඇලුම් නො කරන විට - රසවතා ඔබ වෙතෙහී අ නුවණ කම් නො කර - ම සිතෟ ඔබ දුක් නො වනු මැනවි (𑇴𑇢𑇳𑇭𑇢)

Chinese (汉语)
心乎! 良人不相愛而遠離, 爾何爲而哀傷?愚哉! (一千二百四十二)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Di-berkati-lah dikau O Hati-ku! Dungu-lah dikau untok berduka kerana ketiadaan-nya bila dia sendiri tidak menchintai-mu.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
무정한애인을그리워하고이별에슬퍼하는그녀의마음은어리석다. (千二百四十二)

Russian (Русский)
О, сердце мое! Твои страдания по милому — это все напрасно. Он ведь хорошо знает о моей и твоей любви к нему

Arabic (العَرَبِيَّة)
أيها القلب! إنك أبـله دون شك تظهير الحون والألم على فراق الجيب الذى لا يحبك أبدا (١٢٤٢)


French (Français)
Vive mon cœur! Ton ignorance n'est-elle pas la cause de ce que tu te plains de son indifférence et de ce que tu t'attristes de ne pas le voir revenir ?

German (Deutsch)
Es ist eine Torheit, daß du leidest, wenn er keinie Liebe hat - sei gesegnet, mein Herz!

Swedish (Svenska)
Ack, mitt hjärta, vilken dårskap att du plågas medan han är så helt utan kärlek.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Domina domini videndi magno desiderio ardens dlicit: Cum ipse desiderio careat, dolor tuus stultitia est. Vale, cor meum! (MCCXLII)

Polish (Polski)
Czyżbyś siły nie miało pokonać choroby Tęskniąc za tym, co ciebie przegania?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22