Punkannai Vaazhi Marulmaalai Emkelpol
Vankanna Thonin Thunai
— (Transliteration) puṉkaṇṇai vāḻi maruḷmālai emkēḷpōl
vaṉkaṇṇa tōniṉ tuṇai.
— (Transliteration) Bless you, muddled, lack-lustre twilight! Is your love too heartless like mine? Tamil (தமிழ்)மயங்கிய மாலைப்பொழுதே! எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ! (௲௨௱௨௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ? (௲௨௱௨௰௨)
— மு. வரதராசன் பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ? (௲௨௱௨௰௨)
— சாலமன் பாப்பையா மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ? (௲௨௱௨௰௨)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑀼𑀷𑁆𑀓𑀡𑁆𑀡𑁃 𑀯𑀸𑀵𑀺 𑀫𑀭𑀼𑀴𑁆𑀫𑀸𑀮𑁃 𑀏𑁆𑀫𑁆𑀓𑁂𑀴𑁆𑀧𑁄𑀮𑁆
𑀯𑀷𑁆𑀓𑀡𑁆𑀡 𑀢𑁄𑀦𑀺𑀷𑁆 𑀢𑀼𑀡𑁃 (𑁥𑁓𑁤𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)तेरी, सांझ, चिरायु हो, तू निष्प्रभ विभ्रान्त ।
मेरे प्रिय के सम निठुर, है क्या तेरा कान्त ॥ (१२२२) Telugu (తెలుగు)సంధెవయ్యు నీవు మంద మందెదవేల
నీకు గూడ తోడు లేకనేన. (౧౨౨౨) Malayalam (മലയാളം)മയങ്ങും സായാഹ്നമേ നീ തപിക്കും പോലെ കാഴ്ചയിൽ ഞങ്ങളെപ്പോലെ നിൻറെയും കാമുകൻ ക്രൂരനാകുമോ? (൲൨൱൨൰൨) Kannada (ಕನ್ನಡ)ಮರುಳು ಸಂಧ್ಯಾ ಸಮಯವೇ ನೀನು ನನ್ನಂತೆ ಮ್ಲಾನವಾಗಿ ದುಃಖಿಸುತ್ತರುವೆಯಲ್ಲ! ನಿನ್ನ ಒಡನಾಡಿಯೂ ನನ್ನ ಇನಿಯನಂತೆ ಕಠಿಣ ಮನಸ್ಕನಾದ ನಿರ್ದಯಿಯೋ! (೧೨೨೨) Sanskrit (संस्कृतम्)सायंसन्ध्ये ! अयि भ्रान्ते ! खिन्ना त्वं दृश्यसेऽधुना ।
तव प्रियो मत्प्रियवद् दयाशून्योऽभवत् किमु? (१२२२) Sinhala (සිංහල)සිහි විකල් කරවන - සැන්දෑ සමය ෟ ඔබහට ආසිරි පතන්නම් - ඔබත් පෙම්වතු තරම් නපුරු ද? (𑇴𑇢𑇳𑇫𑇢) Chinese (汉语)黃昏乎! 爾貌似慘白憂鬱, 豈爾之所愛一如妾良人之忍心乎? (一千二百二十二)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Kau nampak-nya bersedeh dan puchat O Senja-kala! Cheritakan-lah kapada-ku, apa-kah kekaseh-mu juga sa-kejam kekaseh-ku?
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)저녁시간은슬프고어스름하므로그것의애인도그녀의애인처럼무정해야한다. (千二百二十二) Russian (Русский)Вечер, ты угнетен тоской. Неужели и твой любимый такой же жестокий, как и мой? Arabic (العَرَبِيَّة)
لـماذا أنت محزون ومـمـتــقـع اللون أيها الأصيل أرجو أن تجيبنى وتـقـول : أذلك بسبب أن حبيبك ظالم مثل حبيبى (١٢٢٢)
French (Français)Vive le soir troublé! Tu as, comme moi, des yeux qui ont perdu l'éclat 1 Ta compagnie comme la mienne, a-t-elle donc la propriété d'être sans pité? Dis-le. German (Deutsch)Sei gesegnet, dunkler Abend! Du mit den trüben Augen - ist dein Gefährte auch so grausam wie meiner? Swedish (Svenska)0, du mörknande kväll! Har även du blivit skumögd därför att din make liksom min är så hårdhjärtad?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Domina affectum suum in vesperam transferens dicit: 'I'ristern oculum habes! vale, maesta vespera! Num ut amic.ns meus etiam tua socia durum habet oculum 'r (MCCXXII) Polish (Polski)Jesteś smutny i blady w swej szacie przejrzystej, Jakby ciebie tak samo zdradzono.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)