Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai
— (Transliteration) tuṟaivaṉ tuṟantamai tūṟṟākol muṉkai
iṟai'iṟavā niṉṟa vaḷai.
— (Transliteration) Do not the bangles sliding down my arms Forebode the departure of my lord? Tamil (தமிழ்)நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ? (௲௱௫௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ. (௲௱௫௰௭)
— மு. வரதராசன் அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ? (௲௱௫௰௭)
— சாலமன் பாப்பையா என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே! (௲௱௫௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀼𑀶𑁃𑀯𑀷𑁆 𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀫𑁃 𑀢𑀽𑀶𑁆𑀶𑀸𑀓𑁄𑁆𑀮𑁆 𑀫𑀼𑀷𑁆𑀓𑁃
𑀇𑀶𑁃𑀇𑀶𑀯𑀸 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀯𑀴𑁃 (𑁥𑁤𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)नायक ने जो छोड़ कर, गमन किया, वह बात ।
वलय कलाई से पतित, क्या न करें विख्यात ॥ (११५७) Telugu (తెలుగు)విరహ బాధ నెఱుకబరచెడి విధముగా
గాంతు దిట్టఁదొడగె గాజు లూడి. (౧౧౫౭) Malayalam (മലയാളം)വിരഹത്താൽ മെലിഞ്ഞുള്ള കൈകളിൽ കങ്കണസ്വരം വേർപാടിൽ വാർത്തദേശക്കാർക്കെത്തിക്കുന്നത് പോലെയാം (൲൱൫൰൭) Kannada (ಕನ್ನಡ)ಕೃಶವಾಗಿ ನನ್ನ ಮುಂಗೈಯ ಗಂಟನಿಂದ ಕಳಚಿ ನಿಂತ ಬಳೆಯು ನನ್ನನ್ನು ಪ್ರಿಯನು ತೊರೆದು ಹೋಗುವ ಸುದ್ದಿಯನ್ನು ಸಾರದಿರುವುದೆ? (೧೧೫೭) Sanskrit (संस्कृतम्)कृशहस्तप्रकोष्ठाभ्यां निस्सृता वलयालय: ।
किं नायकवियोगं न कथयेयुर्जनान् प्रति ॥ (११५७) Sinhala (සිංහල)අතින් ගැලවී හෙන - බංගලි වළලු මිණි බැඳි පෙම්වතා වෙන් වන - මග ලකුණු දැන්නුවා විය හැක (𑇴𑇳𑇮𑇧) Chinese (汉语)妾之環釧原本恰可, 今已鬆噍於腕前, 此已可爲良人離去之寫照矣. (一千一百五十七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Tidak-kah gelang yang sa-ketat dulu, melorotjatoh dari lengan-ku, akan menimbulkan kehebohan tentang perpisahan kekaseh-ku?
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)애인의출발은그녀의팔찌를풀어서선언된다. (千百五十七) Russian (Русский)Разве браслеты, спадающие с моих похудевших рук, не извещают о скорой разлуке с любимым? Arabic (العَرَبِيَّة)
سواران فى يدي كانتا ضيقة ولكنها الآن قد انسلتا من معسمى فهذا يخبرنى بأن حبيبى قد قارق عني (١١٥٧)
French (Français)S'il a de l'inimitié pour moi? Les bracelets, qui m'ont glissé du poignet parce qu'ils ont pressenti son départ (sans qu'il le leur ait annoncé), ne m'ont-ils pas révalé son départ? Faut-il que tu m'annonces (son départ) sur son indication ? German (Deutsch)Würden nicht die Armreifen von meiner dünnen Hand gleiten und die Trennung von meinem Geliebten ansagen? Swedish (Svenska)När mina åtsittande armringar glider av mina handleder, förkunnar de då icke att min herre har lämnat mig?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Annulus de hrachio delabens nonne discessum priucipis cnun-tint? (MCLVII) Polish (Polski)Bransolety zsuwają mi się na przeguby, Mówią o tym, że mąż jest daleko.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)