Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu
— (Transliteration) aṟuvāy niṟainta avirmatikkup pōla
maṟuvuṇṭō mātar mukattu.
— (Transliteration) Are there spots on my love’s face Like the spots on the shining moon? Tamil (தமிழ்)அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ? (௲௱௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே. (௲௱௰௭)
— மு. வரதராசன் நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன? (௲௱௰௭)
— சாலமன் பாப்பையா தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே! (௲௱௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑀼𑀯𑀸𑀬𑁆 𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢 𑀅𑀯𑀺𑀭𑁆𑀫𑀢𑀺𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑁄𑀮
𑀫𑀶𑀼𑀯𑀼𑀡𑁆𑀝𑁄 𑀫𑀸𑀢𑀭𑁆 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁛𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)क्षय पाकर फिर पूर्ण हो, शोभित रहा मयंक ।
इस नारी के वदन पर, रहता कहाँ कलंक ॥ (१११७) Telugu (తెలుగు)పూర్ణచంద్రునందు బొరలుండుఁ గానంగ
కలికి మోమునందు గలదె మచ్చు. (౧౧౧౭) Malayalam (മലയാളം)ദേശമെല്ലാം കറങ്ങുന്ന ചന്ദ്രബിംബത്തിലുള്ളപോൽ കളങ്കമീമാതിൻമുഖത്തില്ലല്ലോ ലേശമെങ്കിലും (൲൱൰൭) Kannada (ಕನ್ನಡ)ಮೊದಲು ಕ್ಷಯಿಸಿ ಆಮೇಲೆ ತುಂಬಿಕೊಂಡು ಬೆಳಗುವ ಚಂದ್ರನಲ್ಲಿರುವಂತೆ ಈ ಹೆಣ್ಣಿನ ಮುಖದಲ್ಲಿ ಕಳಂಕವುಂಟೆ? (೧೧೧೭) Sanskrit (संस्कृतम्)आदौ नष्टकलश्चन्द्र: पुन: प्राप्नोति य: कला: ।
कलङ्कस्तद्गतो नारीवदने किन्तु वर्तते ॥ (१११७) Sinhala (සිංහල)අඩු වැඩිව බබළන - සොමි සඳෙහි මෙන් ලපයක් ඇද්ද ? සැක උපදින - නො මැත රූමතියගේ මුහුණෙහි (𑇴𑇳𑇪𑇧) Chinese (汉语)余所愛之淑女, 面龐上何嘗有瑕疵如明月之暗影乎? (一千一百十七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Ada-kah sa-barang noda pada wajah si-jelita ini saperti hal-nya pada bulan yang baru penoh membayangkan kechachatan di-hari lalu?
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)밀랍을바르고창백한달에있는것과 같은 어두운반점이 아름다운처녀의얼굴에는 없다. (千百十七) Russian (Русский)На лике красавицы нет ни малейшего изъяна, как на диске луны Arabic (العَرَبِيَّة)
الحسناء نجد فى وجها ربطة كمثل مانجد الوصمة فى القمر لعله حشد عيوب أمس اليوم فى خلال سيره فى السماء (١١١٧)
French (Français)(D'où vient lenr trouble)? La lune décroit jusqu'à cesser d'être visible. Elle croit ensuite. pour atteindre la plénitude de son éclat 1 German (Deutsch)Zeigt das Gesicht des Mädchens auch Flecken wie der leuchtende Mond, der ab- und zunimmt? Swedish (Svenska)Men finns det månne i min älskades ansikte någon fläck av det slag som dock syns på den ljusa månen i ny och i nedan?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Ut in luna, cujus lumen, postquam decrevit, crescit (i. e. semper rnutatur) num in facie pnellae macula est? (MCXVII) Polish (Polski)Czy cień jakiś znieważył twarz tej białogłowy, Jak znieważa on miesiąc na niebie?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)