The Praise of her Beauty

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.   (௲௱௰௩ - 1113) 

Murimeni Muththam Muruval Verinaatram
Velunkan Veyththo Lavatku
— (Transliteration)


muṟimēṉi muttam muṟuval veṟināṟṟam
vēluṇkaṇ vēyttō ḷavaṭku.
— (Transliteration)


She has a slender frame, pearly smile, fragrant breath, Lancet eyes and bamboo shoulders.

Tamil (தமிழ்)
அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம்; பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்கள் வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை! (௲௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண். (௲௱௰௩)
— மு. வரதராசன்


மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்! (௲௱௰௩)
— சாலமன் பாப்பையா


முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி! (௲௱௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀶𑀺𑀫𑁂𑀷𑀺 𑀫𑀼𑀢𑁆𑀢𑀫𑁆 𑀫𑀼𑀶𑀼𑀯𑀮𑁆 𑀯𑁂𑁆𑀶𑀺𑀦𑀸𑀶𑁆𑀶𑀫𑁆
𑀯𑁂𑀮𑀼𑀡𑁆𑀓𑀡𑁆 𑀯𑁂𑀬𑁆𑀢𑁆𑀢𑁄 𑀴𑀯𑀝𑁆𑀓𑀼 (𑁥𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
पल्लव तन, मोती रदन, प्राकृत गंध सुगंध ।
भाला कजरारा नयन, जिसके बाँस-स्कंध ॥ (१११३)


Telugu (తెలుగు)
పరిమళించు మేను పండ్లన్ని ముత్యాలు
తలిరు బోడి బొమలె యలరువిల్లు. (౧౧౧౩)


Malayalam (മലയാളം)
പൂമേനിയാമിവൾ തോൾകൾ മുളപോൽ, ദന്തമുത്തുകൾ, പരിമളം വീശും ദേഹം, മൈക്കൺ ചാട്ടുളി തന്നെയാം (൲൱൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಬಿದಿರಿನಂಥ ತೋಳುಗಳುಳ್ಳ ಈ ಎಳೆವೆಣ್ಣಿಗೆ, ತಳಿರಿನಂಥ ಒಡಲು ಮುತ್ತಿನಂಥ ಹಲ್ಲು, ಸುವಾಸನೆಯುಳ್ಳ ಉಸಿರು, ಶೂಲದಂತೆ (ಚುಚುವ) ಕಾಡಿಗೆಗಣ್ಣು. (೧೧೧೩)

Sanskrit (संस्कृतम्)
देहस्तु चिकुरस्तस्या: चक्षुषी शूलरूपिणी ।
मुक्ता दन्ताश्चारुगन्ध: करौ वंशानुकारिणौ ॥ (१११३)


Sinhala (සිංහල)
වේලයවන් නෙතත් - දළු පැහැති සුවඳැති කය සිනිඳු උරහිස සහ - මුතු දසන් ඈ ඇයට ඇත්තේ (𑇴𑇳𑇪𑇣)

Chinese (汉语)
伊人之臂埒如竹枝, 身如嫩葉, 微笑而口含珠, 出氣而散芬芳, 目光閃動如刀矛之射人, 其美備矣. (一千一百十三)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Tangan-nya saperti bambu: badan-nya pula saperti daun nan lembut: senyuman-nya sa-indah intan: nafas-nya bau nan paling harum: dan mata berchelak-nya sa-tajam tombak.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
그녀는부드러운어깨, 빛나는외모, 진주같은치아, 자연의향기, 날카로운눈을가지고있다. (千百十三)

Russian (Русский)
Ее плечи — это нежные побеги бамбука, ее тело — это молодые листки, ее зубы — это жемчужины,,е аромат — это сладкий мед, подведенные сурьмой глаза вонзаются, словно острый дротик

Arabic (العَرَبِيَّة)
أذرعها كمثل الخيزران وجسمها كورقة ناعمة من النبات وإبتسامها جوهر من الجواهرورأئحتها الحلوة توجد فى تنفسها وعينها الملونة نافذة فى القلوب كالرمح (١١١٣)


French (Français)
De celle-ci les bras sont longs comme le bambou, la couleur est celle de la tendra feuille, les dents sont semblables aux perles l'odeur ressemble à l'arôme enivrante du parfum et les yeux peints sont perçants

German (Deutsch)
Ihr Körper ist zart, ihre Zähne sind Perlen, ihr Duft ist angenehm, und ihre bemalten Augen sind die Speere der Bambusschultrigen.

Swedish (Svenska)
Hon vars armar är som bambustänglar har en hy blek såsom späda skott, tänder vita som pärlor, en kropp som doftar av friskhet och ögon som blixtrande spjut.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Dominus socio, qui suscepit conveniendi aditum parare, domi- nae naturam describit: Humeros, habenti bambas arundiuem, corpus germen, dens mar-garita, spiritus suavis odor, niger oculus jaculum est. (MCXIII)

Polish (Polski)
Wiotki bambus swych ramion i wdzięk swego ciała, Perły śmiechu i węże warkoczy...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22