The Pre-marital love

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.   (1089)

Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku
Aniyevano Edhila Thandhu
— (Transliteration)


piṇaiyēr maṭanōkkum nāṇum uṭaiyāṭku
aṇiyevaṉō ētila tantu.
— (Transliteration)


What use are jewels to a damsel Adorned with modesty and meek looks of a hind?

Hindi (हिन्दी)
सरल दृष्टि हरिणी सदृश, औ’ रखती जो लाज ।
उसके हित गहने बना, पहनाना क्या काज ॥


Telugu (తెలుగు)
హరిణ నేత్ర్రికేల యాభరణంబులు!
నిగ్గు దేరినట్టి సిగ్గె చాలు.


Sanskrit (संस्कृतम्)
हरिणीदृष्टिसदृशदृष्टया प्रकृतिलज्जया ।
सहिताया रमण्यास्तु मण्डनैर्मण्डनं वृथा ॥


Tamil (தமிழ்)
மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ?
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Russian (Русский)
Разве нужны какие-либо украшения для красавицы с чудными юными глазами и робкой стыдливостью?

Kannada (ಕನ್ನಡ)
ಹರಿಣವನ್ನು ಹೋಲುವ ಕಣ್ಣೋಟವೂ ಲಜ್ಜೆಯೂ ಉಳ್ಳ ಇವಳಿಗೆ (ಈ ಎಳೆವೆಣ್ಣಿಗೆ) ಇತರ ಆಭರಣಗಳಿಂದ ಅಲಂಕರಿಸಲೇಕೆ?

Arabic (العَرَبِيَّة)
ما هي فائدة القرطين فى شحمة أذنى الحسناء إذ أنهما يشوهان حسنها وجمالها الا يكفى لها العينان والحياء اللذان هما من أكبر زينة للمراءة الجميلة


Chinese (汉语)
伊人天眞嫻雅, 何用寶飾? 飾物徒足損其純潔之美耳.
— 程曦 (古臘箴言)


Sinhala (සිංහල)
විළි බිය දෙක උපන්  - මුව බැල්ම ඇති තරුණිය මිණි මුතු රන් බරණ  - කුමට පළදින්නෙහිද නො දනිමි