Mendicancy

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.   (௲௫௰௨ - 1052) 

Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin
— (Transliteration)


iṉpam oruvaṟku irattal irantavai
tuṉpam uṟā'a variṉ.
— (Transliteration)


Begging is a pleasure if what is asked Comes without pain.

Tamil (தமிழ்)
ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும் (௲௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும். (௲௫௰௨)
— மு. வரதராசன்


நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே. (௲௫௰௨)
— சாலமன் பாப்பையா


வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும் (௲௫௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀯𑀶𑁆𑀓𑀼 𑀇𑀭𑀢𑁆𑀢𑀮𑁆 𑀇𑀭𑀦𑁆𑀢𑀯𑁃
𑀢𑀼𑀷𑁆𑀧𑀫𑁆 𑀉𑀶𑀸𑀅 𑀯𑀭𑀺𑀷𑁆 (𑁥𑁟𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
यचित चीज़ें यदि मिलें, बिना दिये दुख-द्वन्द ।
याचन करना मनुज को, देता है आनन्द ॥ (१०५२)


Telugu (తెలుగు)
అడుగుటైన గాని యందంబుగా నుండు
నీసడింపు లేక నిచ్చువారి. (౧౦౫౨)


Malayalam (മലയാളം)
ഇരക്കും പൊരുൾ മുട്ടാതെയെളുതായ് ലഭ്യമാകുകിൽ അത്തരത്തിലിരന്നീടൽ സന്തോഷകരമായിടാം (൲൫൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಬೇಡಿನ ವಸ್ತುಗಳು ದುಃಖವುಂಟಾಗದೆ ಮನ ಮೆಚ್ಚಿ ಕೊಡಲ್ಪತ್ತರೆ, ಆ ಯಾಚನೆಯು ಬೇಡಿದವನಿಗೆ ಸುಖಕರವೇ ಆಗುತ್ತದೆ. (೧೦೫೨)

Sanskrit (संस्कृतम्)
याचको वाञ्छितं वस्तु लभेत् दातरि ।
याचनापि तदा तस्य मोददा न तु दु:खदा ॥ (१०५२)


Sinhala (සිංහල)
දුක නැතිව ඉල්ලූ - දැය ලැබේ නම් සිඟමන ඉල්ලන යදි දනට - මෙලොව ඒ හැර සැපක් නැත වෙන (𑇴𑇮𑇢)

Chinese (汉语)
如乞求而獲其成就, 不傷廉節, 不見羞辱, 乞亦有其樂矣. (一千五十二)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Meminta sedekah pun dapat menjadi satu ni‘mat jika kamu men- dapatkan apa yang di-minta tanpa terpaksa menundok untok di-hina.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
어려움없이구호품을얻으면, 구걸조차즐거움이되리라. (千五十二)

Russian (Русский)
Просьба о подаянии есть счастье для просящего,,сли милостыня не причиняет страданий

Arabic (العَرَبِيَّة)
طلب الخير متعة وبهجة إن طلبت مالا يمكن حصوله لك ولكن بشرط أن لا تتذلل أمام صاحب الجود (١٠٥٢)


French (Français)
Mendier même procure le bonheur, ai ce que tu as demandé t'est accordé, sans te faire souffrir aucune humiliation.

German (Deutsch)
Selbst Betteln macht Freude, wenn man ohne Kummer erlangt, worum man bettelt.

Swedish (Svenska)
Om man blott kunde tigga utan att åsamka obehag vore det egentligen angenämt att tigga.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Suave erit etiam pctere, si petitum sine molestia venit. (MLII)

Polish (Polski)
Wolno prosić, jeżeli przygodny dobrodziej Nie postara się ciebie poniżyć.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22