Ilamendru Asaii Iruppaaraik Kaanin
Nilamennum Nallaal Nakum
— (Transliteration) ilameṉṟu acai'i iruppāraik kāṇiṉ
nilameṉṉum nallāḷ nakum.
— (Transliteration) Mother Earth laughs at the sight of those Who remain idle pleading poverty. Tamil (தமிழ்)‘யாம் வறியோம்’ என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள் (௲௪௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள். (௲௪௰)
— மு. வரதராசன் நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள். (௲௪௰)
— சாலமன் பாப்பையா வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள் (௲௪௰)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀮𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀅𑀘𑁃𑀇 𑀇𑀭𑀼𑀧𑁆𑀧𑀸𑀭𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑀺𑀷𑁆
𑀦𑀺𑀮𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀦𑀮𑁆𑀮𑀸𑀴𑁆 𑀦𑀓𑀼𑀫𑁆 (𑁥𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)‘हम दरिद्र हैं’ यों करे, सुस्ती में आलाप ।
भूमि रूप देवी उसे, देख हँसेगी आप ॥ (१०४०) Telugu (తెలుగు)బీదనంచు బైరు బెట్టక కూర్చున్న
వాని జూచి క్షేత్ర భామ నవ్వు. (౧౦౪౦) Malayalam (മലയാളം)അലസൻ കർഷകൻ തൻറെ ദാരിദ്ര്യത്തിൽ തപിക്കവേ നല്ലവൾ ഭൂമിമാതാവോ തന്നുള്ളാലേ ഹസിക്കയാം (൲൪൰) Kannada (ಕನ್ನಡ)ತಮ್ಮಲ್ಲಿ ಏನೂ ಇಲ್ಲವೆಂದು ದಾರಿದ್ರ್ಯವನ್ನು ತೋರಿಸುತ್ತ ಆಲಸ್ಯದಿಂದ ಕಾಲಹರಣ ಮಾಡುವವನನ್ನು ಕಂಡು ಬೆಡಗಿನ ನೆಲವಣ್ಣು (ತಿರಸ್ಕಾರದಿಂದ) ನಗುತ್ತಾಳೆ. (೧೦೪೦) Sanskrit (संस्कृतम्)दरिद्रा वयमि'त्युक्त्वा कृषिकर्मपराङ्मुखान् ।
तान् समीक्ष्याथ भूदेवो हसेदज्ञानसंयुतान् ॥ (१०४०) Sinhala (සිංහල)නැතැයි යන අලස වූ - යදි දන දුටුව මිහි කත සිනාසෙයි ඔහු හට - සදා අත පාන බව දක්නා (𑇴𑇭) Chinese (汉语)大地嘲笑無物可食之懶漢. (一千四十)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Si-gadis manis yang di-namakan Bumi akan tertawa panjang bila di- lihat-nya si-pemalas menangis, sambil merinteh, Adohai, tiada apa yang dapat ku-makan.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)처녀지는게으른자가한가롭게앉아서빈곤을애원하는것을발견할때혼자속으로웃으리라. (千四十) Russian (Русский)Красавица по имени Земля высмеет ленивого, который вместо трудов праведных восклицает: «Увы, я беден» Arabic (العَرَبِيَّة)
الأرض الحسنا تستهزئ برجل كسول الذى يصرخ ويقول "هيهات لا أجد شيئا آكله" (١٠٤٠)
French (Français)La bonne femme appelée terre rit du fainéant qui crie misère. German (Deutsch)Die gute Göttin des Landes lacht über die immer Trägen, die ihre Armut betrauern. Swedish (Svenska)När hon ser de män som ömkligt klagar sin nöd medan de själva är lata tvingas Moder Jord att skratta.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Si quos videat, qni: pauperes sumus ! dicentes otiosi sedeant, bona mulier, quae arvum dicitur, ridebit. (MXL) Polish (Polski)I gdy potem ten biada na swoją niedolę, Już mu więcej nie zechce pobłażać.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)