Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu
Kaiseydhoon Maalai Yavar
— (Transliteration) iravār irappārkkoṉṟu īvar karavātu
kaiceytūṇ mālai yavar.
— (Transliteration) Those who eat what their hands produce Neither beg nor refuse a beggar. Tamil (தமிழ்)உழவரான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார்; தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள் (௲௩௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார். (௲௩௰௫)
— மு. வரதராசன் தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர். (௲௩௰௫)
— சாலமன் பாப்பையா தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார் (௲௩௰௫)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀭𑀯𑀸𑀭𑁆 𑀇𑀭𑀧𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀈𑀯𑀭𑁆 𑀓𑀭𑀯𑀸𑀢𑀼
𑀓𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀽𑀡𑁆 𑀫𑀸𑀮𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁥𑁝𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)निज कर से हल जोत कर, खाना जिन्हें स्वभाव ।
माँगें नहिं, जो माँगता, देंगे बिना दुराव ॥ (१०३५) Telugu (తెలుగు)హాలికాళి హస్తమాడనిచో నిల్వ
ముక్తవరులకైన శక్తిలేదు. (౧౦౩౫) Malayalam (മലയാളം)തൊഴിൽ ചെയ്തുയിർവാഴുന്നോർ യാചകത്തിനിറങ്ങിടാ ഭിക്ഷതേടിയടുപ്പോർക്ക് ശക്തിപോലെ കൊടുത്തിടും (൲൩൰൫) Kannada (ಕನ್ನಡ)ಕೈಯಾರೆ ಶ್ರಮಪಟ್ಟು ಕೆಲಸಮಾಡಿ ಉಣ್ಣುವ ಗುಣವುಳ್ಳವರು ಪರರಲ್ಲಿ ಬೇಡುವುದಿಲ್ಲ; ತಮ್ಮ ಬಳಿ ಬೇಡಲು ಬಂದವರಿಗೆ ವಂಚನೆಯಿಲ್ಲದೆ ಕೊಡುವರು. (೧೦೩೫) Sanskrit (संस्कृतम्)कृषिं करेण संवर्ध्य भुञ्जानास्ते कृषिवला: ।
न याचन्ते परान्, किन्तु यच्छन्त्यल्पमथार्थिनाम् ॥ (१०३५) Sinhala (සිංහල)සී සා කන සොබා - ඇත්තෝ කෑම නො යදිති ඉල්ලන දනන් හට - නො සඟවා දෙති යමක් ඇත්නම් (𑇴𑇬𑇥) Chinese (汉语)農耕之人, 從不乞食; 反之, 常施食於人而不拒. (一千三十五)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Lihat-lah mereka yang memakan tuaian-nya sendiri: bukan sahaja mereka tidak mengemis tetapi mereka akan selalu memberi kapada peminta tanpa mengatakan tiada.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)육체노동을통해서먹는경작자는결코구걸하지않고구하는자들에게구호품을제공한다. (千三十五) Russian (Русский)Не будут нищенствовать люди, живущие тем, что взрастили сами. Они щедро одарят всех просящих Arabic (العَرَبِيَّة)
إن الذين يأكلون فما يحرثون فى الأرض لا يحتاجون أبدا إلى التسؤل بل هم يعطون غيرهم من المتسولين بغير أن يقولوا "لا" لأحد (١٠٣٥)
French (Français)Ceux qui ont pour profession de vivre du produit de leurs cultures, ne mendieront pas: ils feront, sans refuser, l'aumône à ceux qui la demandent. German (Deutsch)Wer nur die Nahrung ißt, die er mit eigenen Händen erzeugt, bettelt nicht und gibt dem Bettler, ohne zurückzuhalten. Swedish (Svenska)De som av naturen lever av sina egna händers möda behöver aldrig tigga. Alltid ger de utan knot något åt dem som tigger.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qui manu laborantes cibum habeant natura sibi proprium, neque ipsi mendicant et mendicis largiuntur, nihil occultantes (MXXXV) Polish (Polski)Chłop nie prosi, lecz daje. Nie łaknie, lecz karmi, Póki ludzi nakarmić jest w stanie.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)