Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu
— (Transliteration) iṉṉācey tārkkum iṉiyavē ceyyākkāl
eṉṉa payattatō cālpu.
— (Transliteration) What good is that goodness if it does not return good Even to those who cause evil? Tamil (தமிழ்)தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், ‘சால்பு’ என்று சிறப்பாகக் கொள்ளப்படுவது தான், என்ன பயனை உடையதாகுமோ? (௯௱௮௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும். (௯௱௮௰௭)
— மு. வரதராசன் தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன? (௯௱௮௰௭)
— சாலமன் பாப்பையா தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்? (௯௱௮௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀷𑁆𑀷𑀸𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀷𑀺𑀬𑀯𑁂 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀓𑁆𑀓𑀸𑀮𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷 𑀧𑀬𑀢𑁆𑀢𑀢𑁄 𑀘𑀸𑀮𑁆𑀧𑀼 (𑁚𑁤𑁢𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)अपकारी को भी अगर, किया नहीं उपकार ।
होता क्या उपयोग है, हो कर गुण-आगार ॥ (९८७) Telugu (తెలుగు)ఉపకరింపకున్న నపకారమెంచుచో
శీలమున్నదనుచు జెప్పలేము. (౯౮౭) Malayalam (മലയാളം)തിന്മകൾ ചെയ്ത ദുഷ്ടർക്കും നന്മ ചെയ്യാതിരിക്കുകിൽ അഭിജാതത്തന്മയെക്കൊണ്ടെന്താകുന്നു പ്രയോജനം? (൯൱൮൰൭) Kannada (ಕನ್ನಡ)ತಮಗೆ ಅಹಿತವಾಗಿ ನಡೆದುಕೊಂಡವರಲ್ಲಿಯೂ ಹಿತವನ್ನೇ ಬಯಸದೆ ಹೋದರೆ ಅಂಥ ಸದ್ಭಾವನೆಯಿಂದ ಏನು ಸಾರ್ಥಕತೆ ಇದೆ? (೯೮೭) Sanskrit (संस्कृतम्)अपकर्तुर्नरस्यापि साह्यं न क्रियते यदि ।
महत्वगुणवत्तपि तदा व्यर्था भवेत् सताम् ॥ (९८७) Sinhala (සිංහල)කළවුනටත් අවැඩ - යහපත් වැඩක් නො කළොත් කිමද ? ඇතිවන පල - සු ගූණ වත්කම රඳා තිබුණෙන් (𑇩𑇳𑇱𑇧) Chinese (汉语)人縱相害, 亦報之以徳, 此腎者之所以爲賢也. (九百八十七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Di-mana-kah terletak-nya keulongan sa-saorang yang baik kalau ia tidak sedia melakukan kebajikan walau pun kapada mereka yang telah melukakan-nya?
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)심지어괴로움의원인이되는자에게도만족스러운행위를하지않으면고결함은가치가없다. (九百八十七) Russian (Русский)Какая польза от мудрости, если стремящийся к ней не помогает тем, кто причиняет ему страдания Arabic (العَرَبِيَّة)
ما هو فضل رجل فائق ؟ إن لم يحسن إلى غيره ولو هو قد أساء إليه (٩٨٧)
French (Français)Quel est donc le mérite de la vertu si l'on ne rend pas le bien à ceux qui vous ont fait du tort (offensés) ? German (Deutsch)Wie wertlos ist Vollkommenheit, wenn jemand nichts Erfreuliches denen tut, die Schmerz verursachen. Swedish (Svenska)Vartill tjänar kultur om man ej förmår göra gott även mot dem som har gjort en orätt?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Nisi in cos etiam, qui in te ingrata fecerunt, grata facias, quid prodest intcgritas? (CMLXXXVII) Polish (Polski)Czyżby wiele ważyła szlachetność istoty, Co za zło nie chce dobrem zapłacić?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)