Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal
— (Transliteration) cālpiṟkuk kaṭṭaḷai yāteṉiṉ tōlvi
tulaiyallār kaṇṇum koḷal.
— (Transliteration) The touchstone of goodness is to own One's defeat even to inferiors. Tamil (தமிழ்)சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும் (௯௱௮௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும். (௯௱௮௰௬)
— மு. வரதராசன் சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும். (௯௱௮௰௬)
— சாலமன் பாப்பையா சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும் (௯௱௮௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀘𑀸𑀮𑁆𑀧𑀺𑀶𑁆𑀓𑀼𑀓𑁆 𑀓𑀝𑁆𑀝𑀴𑁃 𑀬𑀸𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 𑀢𑁄𑀮𑁆𑀯𑀺
𑀢𑀼𑀮𑁃𑀬𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁚𑁤𑁢𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)कौन कसौटी जो परख, जाने गुण-आगार ।
है वह गुण जो मान ले, नीचों से भी हार ॥ (९८६) Telugu (తెలుగు)శీలమునకు గుర్తు చిన్నలనెడనైన
తప్పు నెఱిగి దాని నొప్పుకొనుటె. (౯౮౬) Malayalam (മലയാളം)തന്നിലും താഴ്ന്നവർ മുന്നിൽ മാനമായ് തോൽവിയേൽക്കുകിൽ കുഡുംബമേന്മ മാപിക്കുമുരക്കല്ലായിടുന്നതാം (൯൱൮൰൬) Kannada (ಕನ್ನಡ)ತಮಗೆ ಸಮಾನರಲ್ಲದವರಲ್ಲಿಯೂ ಸೋಲನ್ನು ಸ್ವೀಕರಿಸುವುದು, ಸದ್ಭಾವನೆಯೆಂಬ ಹೊನ್ನಿನ ಗುಣವನ್ನು ಅರಿಯುವ ಒರೆಗಲ್ಲು. (೯೮೬) Sanskrit (संस्कृतम्)असामानेषु नीचेषु वर्तनं विनयेन यत् ।
तन्महत्त्वं परिज्ञातुं निकषोपालतां व्रजेत् ॥ (९८६) Sinhala (සිංහල)පහතූන් වෙතින් වුව - පැරදීම පිළිගනී නම් උරගල එය තමා - සුදන සතූ ගූණ බලන උරගා (𑇩𑇳𑇱𑇦) Chinese (汉语)人勝於己, 卽直認之而不諱, 不以其爲弱小而隱之, 此賢人之表現也. (九百八十六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Apa-kah batu ujian orang yang baik? Ia ada-lah pengakuan keulong- an orang bila di-ketemui walau pun pada orang2 yang lebeh rendah kedudokan-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)완벽함의시금석은열등한자의수중에있더라도패배를인정하는것이다. (九百八十六) Russian (Русский)Пробным, камнем истинной мудрости является признание своей незначительности перед более низким Arabic (العَرَبِيَّة)
ما هي محك اللياقة؟ ليس ذلك إلا إعتراف فضل رجل آخر ولو هو أقل درجة منه فى النجابة (٩٨٦)
French (Français)La pierre de touche de la vertu est la reconnaissance de la Supériorité, même lorsqu'elle se rencontre chez les inférieurs. German (Deutsch)Der Prüfstein der Vollkommenheit ist, eine Niederlage zu bestätigen - selbst in die Hände der Schwachen. Swedish (Svenska)Den högre visdomens prövosten är att erkänna sig slagen även av dem som är av lägre rang.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Quis integritatis lapis lydius est? Etiam inferioribus victas dare man us (CMLXXXVI) Polish (Polski)Kto uczciwie uznaje argument słabszego, Już nie musi mieć nic do dodania.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)