Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach
Cheppamum Naanum Orungu
— (Transliteration) iṟpiṟantār kaṇallatu illai iyalpākac
ceppamum nāṇum oruṅku.
— (Transliteration) None except the well-born Have that natural sense of integrity and shame. Tamil (தமிழ்)செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை (௯௱௫௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. (௯௱௫௰௧)
— மு. வரதராசன் சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா. (௯௱௫௰௧)
— சாலமன் பாப்பையா நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது (௯௱௫௰௧)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀶𑁆𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀡𑁆𑀅𑀮𑁆𑀮𑀢𑀼 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀇𑀬𑀮𑁆𑀧𑀸𑀓𑀘𑁆
𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀫𑀼𑀫𑁆 𑀦𑀸𑀡𑀼𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 (𑁚𑁤𑁟𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)लज्जा, त्रिकरण-एकता, इन दोनों का जोड़ ।
सहज मिले नहिं और में, बस कुलीन को छोड़ ॥ (९५१) Telugu (తెలుగు)మంచి యింటఁ గాక మానమ్ము సమదృష్టి
నితర గృహములందు వెదక గాదు. (౯౫౧) Malayalam (മലയാളം)ചൊല്ലിലും ചേലിലും മദ്ധ്യ നിലയും, മാനഹാനിയിൽ ലജ്ജയും നൽകുഡുംബത്തിൽ പിറന്നവരിലുള്ളതാം (൯൱൫൰൧) Kannada (ಕನ್ನಡ)ನ್ಯಾಯಪರತೆ, ವಿನಯಶೀಲತೆ ಇದೆರಡೂ ಸತ್ಕುಲ ಸಂಭೂತರಲ್ಲಿ ಮಾತ್ರ ಸಹಜವಾಗಿರುತ್ತವೆ; ಬೇರೆಯವರಲ್ಲಿ ಇರುವುದಿಲ್ಲ. (೯೫೧) Sanskrit (संस्कृतम्)असत्कुलप्रसूतेषु मनुष्येषु स्वभावत: ।
लज्जामाध्यस्थ्यनामानौ स्यातां न सङ्गतौ ॥ (९५१) Sinhala (සිංහල)උදු බවත් හිරියත් - සැබවින් පහළ වීමක් කූලවතූන් වෙත මිස - නො මැත කූලහීනයන් කෙරෙහි (𑇩𑇳𑇮𑇡) Chinese (汉语)正直廉恥之性格, 惟良好人家之子弟有之. (九百五十一)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Kejujoran dan lekas-nya tersentoh dengan perasaan malu datang dengan sendiri hanya kapada mereka yang lahir dari keluarga yang baik.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)말과행동그리고수치감에서정직함의원칙은단지고귀한태생을위한본질이다. (九百五十一) Russian (Русский)Лишь высоко рожденному свойственна справедливость и чувство стыда Arabic (العَرَبِيَّة)
الإحساس والشعور باندامة طبيعى للرجال الذين ينحدرون من عائلة نبيلة (٩٥١)
French (Français)La droiture et la pudeur tout unies, ne se rencontrent naturellement que chez ceux qui sont nés dans une famille honorable. German (Deutsch)Nur bei solchen, die aus hoher Geburt stammen, kann man den natürlichen Sinn für Recht und Scham beieinander finden. Swedish (Svenska)Endast hos män av god börd finner man en naturlig förening av redbarhet och blygsamhet.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Nonnisi in nobili loco natis animi nobilitas et verecundia natura- liter conjunctae sunt. (CMLI) Polish (Polski)Prawość oraz obawa, by siebie nie splamić, Znamionują potomka rycerzy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)