Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi
— (Transliteration) iḻivaṟintu uṇpāṉkaṇ iṉpampōl niṟkum
kaḻipēr iraiyāṉkaṇ nōy.
— (Transliteration) As pleasure dwells with a moderate eater, So is disease with a voracious glutton. Tamil (தமிழ்)அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும் (௯௱௪௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும். (௯௱௪௰௬)
— மு. வரதராசன் குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும். (௯௱௪௰௬)
— சாலமன் பாப்பையா அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை (௯௱௪௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀵𑀺𑀯𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀉𑀡𑁆𑀧𑀸𑀷𑁆𑀓𑀡𑁆 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆𑀧𑁄𑀮𑁆 𑀦𑀺𑀶𑁆𑀓𑀼𑀫𑁆
𑀓𑀵𑀺𑀧𑁂𑀭𑁆 𑀇𑀭𑁃𑀬𑀸𑀷𑁆𑀓𑀡𑁆 𑀦𑁄𑀬𑁆 (𑁚𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)भला समझ मित भोज का, जीमे तो सुख-वास ।
वैसे टिकता रोग है, अति पेटू के पास ॥ (९४६) Telugu (తెలుగు)అతిగ దినని వాని కారోగ్యమున్నట్లు
అతిగ దినెడువాని కబ్బు జబ్బు. (౯౪౬) Malayalam (മലയാളം)മിതഭോജിസുഖത്തോടെ ജീവകാലം കഴിക്കവേ അമിതാഹാരിയെപ്പോഴും രോഗിയായ് നിലകൊണ്ടിടും (൯൱൪൰൬) Kannada (ಕನ್ನಡ)ತನಗೆ ಕೆಡುಕು ಯಾವುದೆಂದು ತಿಳಿದು ಮಿತಿಯರಿತು ಊಟ ಮಾಡೂವವನ ಬಳೀ ಸುಖವು ಬಂದು ನಿಲ್ಲುವಂತೆ, ಅತಿಯಾಗಿ ತಿನ್ನುವವನ ಬಳಿ ರೋಗವು ಬಂದು ನೆಲಸುತ್ತದೆ. (೯೪೬) Sanskrit (संस्कृतम्)मिताहारपरे सौख्यं शाश्वतं विद्यते यथा ।
नित्यरोगो भवेत्तस्मिन्नमिताहारसेवके ॥ (९४६) Sinhala (සිංහල)බොහෝ කොට කෑමට - ලැදිවූවන්ට රෝ දුක් පැමිණෙන පරිදි වෙයි - පමණ දැන වළඳන අයට සැප (𑇩𑇳𑇭𑇦) Chinese (汉语)飲食有節者, 可得健康, 貪食之徒, 將招疾病. (九百四十六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Saperti Kesihatan yang menchari orang yang makan hanya apabila perut-nya kosong, maka bagitu juga-lah Penyakit menchari orang yang makan berlebehan.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)적당한식사는건강을보장한다; 마찬가지로, 과식은질병을낳는다. (九百四十六) Russian (Русский)Недоедающий испытывает чувство наслаждения от приема пищи,, переедающий чувствует боль в желудке от обилия пищи Arabic (العَرَبِيَّة)
الصحة ايضا تقتفى الرجل الذى لا ياكل إلا عند ما يكون بطنه خاليا فكذالك المرض يتلاشى ويطلب الرجل الذى ياكل بينهم وإسراف (٩٤٦)
French (Français)La santé fleurit chez celui qui se nourrit ainsi connaissant le bien qui résulte d'une alimentation sobre; de même la maladie n'abandonne pas celui qui se nourrit à l'excès. German (Deutsch)Freude bleibt bei dem, der bewußt mäßig ißt - Krankheit kommt zu dem, der übermäßig ißt. Swedish (Svenska)Liksom njutning kommer till den måttfulle kommer sjukdom till storfrossaren.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Ut cibum prudenter diminuenti voluptas, ita homini multi cibi molestia semper adstabit, (CMXLVI) Polish (Polski)Powściągliwy – starości doczeka się snadnie. Zarłok goni za własnym pogrzebem.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)