Atraal Aravarindhu Unka Aqdhutampu
Petraan Netidhuykkum Aaru
— (Transliteration) aṟṟāl aṟavaṟintu uṇka aḥtuṭampu
peṟṟāṉ neṭituykkum āṟu.
— (Transliteration) Once digested, eat with moderation. That prolongs the life of one embodied. Tamil (தமிழ்)முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி (௯௱௪௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். (௯௱௪௰௩)
— மு. வரதராசன் முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி. (௯௱௪௰௩)
— சாலமன் பாப்பையா உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும் (௯௱௪௰௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀅𑀶𑀯𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀉𑀡𑁆𑀓 𑀅𑀂𑀢𑀼𑀝𑀫𑁆𑀧𑀼
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀦𑁂𑁆𑀝𑀺𑀢𑀼𑀬𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀆𑀶𑀼 (𑁚𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)जीर्ण हुआ तो खाइये, जान उचित परिमाण ।
देहवान हित है वही, चिरायु का सामान ॥ (९४३) Telugu (తెలుగు)జీర్ణమైన వెనుక జేసిన భోజన
మల్పమైన వృద్ధి యాయువునకు. (౯౪౩) Malayalam (മലയാളം)ഉണ്ടതെല്ലാം ദഹിച്ചെന്ന് ബോദ്ധ്യമായാലശിക്കുക അളവിന്ന് ഭുജിച്ചെന്നാലായുർദൈർഘ്യം ലഭിച്ചിടും (൯൱൪൰൩) Kannada (ಕನ್ನಡ)ಮುಂಚಿತವಾಗಿ ಸೇವಿಸದ ಆಹಾರ ಜೀರ್ಣವಾದ ಮೇಲೆ ಅಳತೆಯರಿತು ಊಟ ಮಾಡಬೇಕು; ಅದೇ ದೇಹಧಾರಿಯಾದ ಮಾನವನ್ನು ನಿಡುಗಾಲ ಬಾಳುವ ಮಾರ್ಗ. (೯೪೩) Sanskrit (संस्कृतम्)भुक्तेऽन्ने जीर्णतां प्राप्ते भुञ्जान: परिमाणत: ।
चिरं चानेन देहेन कालं नयति मानव: ॥ (९४३) Sinhala (සිංහල)දිරවූ පසු අහර - පමණ දැන වැළඳීමෙන් ආයු සැප ගෙන දේ - සතූට සම්පත එයින් පැමිණේ (𑇩𑇳𑇭𑇣) Chinese (汉语)節食計量, 可以延年. (九百四十三)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Makan-lah dengan sederhana dan hanya sa-lepas apa yang telah di- makan itu habis di-chernakan: itu-lah chara-nya untok memanjang- kan hidup-mu sendiri.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)소화한후적당히섭취하는것은장수할수있는확실한방법이다. (九百四十三) Russian (Русский)Ешь в меру, когда прежде съеденное усвоено. Лишь почувствовав голод, приступай к еде, которая нравится тебе Arabic (العَرَبِيَّة)
كل بالاعتدال بعد ما ينهضم الطعام الذى قد أخذته من قبل إنه لطريق وحيد لطول أيامك وحياتك (٩٤٣)
French (Français)Si la digestion s'est faite, que l'on prenne de nouveaux aliments, en en connaissant la mesure: tel est le moyen de conserver pour longtemps le corps. German (Deutsch)Iß erst nach dem Verdauen und in Grenzen – wer seinem Körper zu langem Leben verhelfen will, richtet sich danach. Swedish (Svenska)Bästa sättet att leva länge för den som har fått en kropp är att smälta maten och sedan äta med måtta.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Si facile concoquatur, comedas mensurae sciens; haec via est, qua qui corpus abstinuit, diu (illud) servabit. (CMXLIII) Polish (Polski)Trza zachować w jedzeniu oględność i umiar - To ci życie ogromnie przedłuży.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)