Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap
Pooriyarkal Aazhum Alaru
— (Transliteration) varaivilā māṇiḻaiyār meṉtōḷ puraiyilāp
pūriyarkaḷ āḻum aḷaṟu.
— (Transliteration) The soft arms of those who sell their charm Are a hell that plunge the base. Tamil (தமிழ்)உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும் (௯௱௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும். (௯௱௰௯)
— மு. வரதராசன் வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும். (௯௱௰௯)
— சாலமன் பாப்பையா விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை (௯௱௰௯)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀯𑀭𑁃𑀯𑀺𑀮𑀸 𑀫𑀸𑀡𑀺𑀵𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑁂𑁆𑀷𑁆𑀢𑁄𑀴𑁆 𑀧𑀼𑀭𑁃𑀬𑀺𑀮𑀸𑀧𑁆
𑀧𑀽𑀭𑀺𑀬𑀭𑁆𑀓𑀴𑁆 𑀆𑀵𑀼𑀫𑁆 𑀅𑀴𑀶𑀼 (𑁚𑁤𑁛𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)वेश्या का कंधा मृदुल, भूषित है जो खूब ।
मूढ-नीच उस नरक में, रहते हैं कर डूब ॥ (९१९) Telugu (తెలుగు)సిగ్గు లేనిదాని నిగ్గైన కౌగిలి
పాప మంటగట్టు పాశమగును. (౯౧౯) Malayalam (മലയാളം)സ്വഭാവശുദ്ധിയില്ലാത്ത വേശ്യതൻ മോഹനം ചുമൽ ബോധമില്ലാത്ത മൂഢന്മാർ പൂണ്ടുഴയ്ക്കും നരകമാം (൯൱൰൯) Kannada (ಕನ್ನಡ)ದೊಡ್ಡವರು, ಅಲ್ಪರು ಎನ್ನದೆ ಬೆಲೆಕೊಟ್ಟು ಕೊಳ್ಳುವ ಯಾರನ್ನೂ ಅಪ್ಪುವ ಲಜ್ಜೆಗೆಟ್ಟ ವೇಶ್ಯಾಂಗನೆಯರ ಮೆದುದೋಳು, ಹಿರಿಮೆಯಿಲ್ಲದೆ ಕೀಳು ಜನರು ಬೀಳುವ ಸರಕದಂತೆ. (೯೧೯) Sanskrit (संस्कृतम्)चारित्र्यमात्रशून्यानां दासीनां मधुरो भुज: ।
मूढाधमजनप्राप्यनिरयेन समो भवेत् ॥ (९१९) Sinhala (සිංහල)සසඟ රස හිතවත් - සැරසුන අබිසරුන් නම් නීච නුනුවණ දන - එරෙන මඩවලවල් සමානයි (𑇩𑇳𑇪𑇩) Chinese (汉语)盛裝娼妓之柔臂, 乃引愚人入地獄者也. (九百十九)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Pelokan mesra dari pelachor yang terhias indah ada-lah sa-bagai lu- bang neraka di-mana si-dungu hina menjerumuskan diri-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)매춘부의우아하고부드러운어깨는야비한근성을가진자들을위한지옥이다. (九百十九) Russian (Русский)Объятия продажной блудницы, украшенной жемчугом,,одобны аду, а котором погрязают глупцы Arabic (العَرَبِيَّة)
أحضان المومسات النواعم المتزينات بالماس الفاخرة ليست إلا مهواة خبيثة يهوى فيها الحمقاء المحتقـرون (٩١٩)
French (Français)Les bras délicats des femmes ornées de bijoux qui s'unissent à tous ceux qui les paient, sans distinguer les nobles des vils, sont l'enfer où s'ensevelissent les vils ignorants German (Deutsch)Die weicht Schuller der Juwelen tagenden Frau mit zügelloser Tugend ist wie die Hölle, in die Niedrige stürzen. Swedish (Svenska)Skönt juvelbeprydda skökors mjuka famn är ett helvete som öppnar sig för aningslösa stackare.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Mollis humerus mulieris prostitutae pretiosis gemmis ornatae lutum infernum est, in quod homines infimi demcrguntur. (CMXIX) Polish (Polski)Miękkie ręce kobiety na wszystko gotowej Strącą snadnie cię w otchłań lub w pęta.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)