Wanton Women

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.   (௯௱௰௪ - 914) 

Porutporulaar Punnalan Thoyaar Arutporul
Aayum Arivi Navar
— (Transliteration)


poruṭporuḷār puṉṉalan tōyār aruṭporuḷ
āyum aṟivi ṉavar.
— (Transliteration)


The wise who treasure grace desire not the false charms Of those who treasure wealth.

Tamil (தமிழ்)
இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார் (௯௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார். (௯௱௰௪)
— மு. வரதராசன்


அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார். (௯௱௰௪)
— சாலமன் பாப்பையா


அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள் (௯௱௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑁆𑀷𑀮𑀦𑁆 𑀢𑁄𑀬𑀸𑀭𑁆 𑀅𑀭𑀼𑀝𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆
𑀆𑀬𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀺 𑀷𑀯𑀭𑁆 (𑁚𑁤𑁛𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
रहता है परमार्थ में, जिनका मनोनियोग ।
अर्थ-अर्थिनी तुच्छ सुख, करते नहिं वे भोग ॥ (९१४)


Telugu (తెలుగు)
సానిదాని పొందు సత్యర్థ మెఱిగిన
వారు గోరుకొనరు వాస్థవముగ. (౯౧౪)


Malayalam (മലയാളം)
സമ്പത്ത് ശ്രേഷ്ഠമായ് കാണും വേശ്യയിൻ ക്ഷണികസ്സുഖം പുണ്യമാം പൊരുൾ തേടുന്ന വിജ്ഞാനിയാഗ്രഹിച്ചിടാ (൯൱൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ದೈವ ಕೃಪೆಯ ಸಿರಿಯನ್ನು ಅರಸುವ ವಿಚಾರವಂತರು, ಹಣವನ್ನೇ ಮುಖ್ಯವಾಗಿ ಬಯಸುವ ವೇಶ್ಯೆಯರು ಕೂಡುವ ಕೀಳು ಸುಖವನ್ನು ಆಶಿಸುವುದಿಲ್ಲ. (೯೧೪)

Sanskrit (संस्कृतम्)
अर्थमात्रैकलक्ष्यणां दासीनां कपटं सुखम् ।
नाद्रियन्ते धर्ममार्गविमर्शनपरा बुधा: ॥ (९१४)


Sinhala (සිංහල)
කූළුණ ම දනය ලෙස - සලකන නුවණ ඇත්තෝ දනය ම හිත කැමති - ලඳගෙ සුළු සැපය නො ගනිත් මැයි (𑇩𑇳𑇪𑇤)

Chinese (汉语)
内心純潔而有大志者, 不向娼妓覓一時之快. (九百十四)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Lihat-lah mereka yang hati-nya tertumpu untok melakukan kerja2 yang suchi: mereka tidak akan menchemarkan diri-nya dengan ja- mahan pelachor.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
은혜로운부를추구하는자는매춘부의천박한즐거움을추구하지않는다. (九百十四)

Russian (Русский)
Истинные мудрецы не ринутся в объятия продажны блудниц, ищущих корысть

Arabic (العَرَبِيَّة)
الرجال الذين قلوبهم مائلة إلى الأعمال الحسنة لا يريدون تلويثها لمؤامسة الزانيات (٩١٤)


French (Français)
Les gens d'esprit, qui recherchent et pratiquent la vertu, ne désirent pas la vile beauté des femmes qui, méprisant l'amour, ne convoitent que l'argent

German (Deutsch)
Der Weise, der den Reichtum der Gnade sucht, begehrt die niedere Gunst solcher nicht, deren Ziel das Geld ist.

Swedish (Svenska)
Visa män som söker det högre goda avhåller sig från deras falska inviter som blott siktar till snöd vinning.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Bonum vile meretricis, cui tantum fortunae bona bona sunt, sapientes, qui bonum virtutis investigant, non tangunt. (CMXIV)

Polish (Polski)
Ludzie, co swej godności nie mogą uchybić, Takie żądze powinni pokonać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22