Wanton Women

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.   (௯௱௰௨ - 912) 

Payandhookkip Panpuraikkum Panpin Makalir
Nayandhookki Nallaa Vital
— (Transliteration)


payaṉtūkkip paṇpuraikkum paṇpiṉ makaḷir
nayaṉtūkki naḷḷā viṭal.
— (Transliteration)


See through and avoid the immoral women Who talk of morals with a purpose.

Tamil (தமிழ்)
ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக (௯௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும். (௯௱௰௨)
— மு. வரதராசன்


ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக. (௯௱௰௨)
— சாலமன் பாப்பையா


ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது (௯௱௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀬𑀷𑁆𑀢𑀽𑀓𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀡𑁆𑀧𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀡𑁆𑀧𑀺𑀷𑁆 𑀫𑀓𑀴𑀺𑀭𑁆
𑀦𑀬𑀷𑁆𑀢𑀽𑀓𑁆𑀓𑀺 𑀦𑀴𑁆𑀴𑀸 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁚𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
मधुर वचन है बोलती, तोल लाभ का भाग ।
वेश्या के व्यवहार को, सोच समागम त्याग ॥ (९१२)


Telugu (తెలుగు)
వెలకు దగ్గప్రేమ వెలయాలు చూసించు
మోసపోకు దాని మోహమునకు. (౯౧౨)


Malayalam (മലയാളം)
കഴിവോളം ധനം പറ്റാൻ മധുരോക്തിയുരക്കുന്ന വിലാസിനികളായ് ബന്ധം തീരേ പരിത്യജിക്കണം (൯൱൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಲಾಭವನ್ನು ತೂಗಿ ನೋಡಿ ಅದಕ್ಕೆ ತಕ್ಕಂತೆ ನಯವಾದ ಮಾತುಗಳನ್ನಾಡುವ ಗುಣವುಳ್ಳ ಸ್ತ್ರೀಯರ ವರ್ತನೆಯನು ತೂಗಿ ನೋಡಿ, ಅವರ ಪ್ರೀತಿಯನ್ನು ಅಲಕ್ಷಿಸ ಬೇಕು. (೯೧೨)

Sanskrit (संस्कृतम्)
धनलाभानुसरेण ब्रूवतीनां प्रियं वच: ।
स्‍नेहं निर्गुणदसीनां विमृश्य विसृजेन्नर: ॥ (९१२)


Sinhala (සිංහල)
පලයම බලාගෙන - පියකරු වදන් තෙපලන යහ ගූණ නැණ නො මැති - ලඳුන් හා එක්විම නො කරන් (𑇩𑇳𑇪𑇢)

Chinese (汉语)
口作甘言, 貪無止境之娼妓, 人應遠之. (九百十二)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Lihat-lah wanita yang pura2 berchinta, tetapi fikiran-nya tertumpu sa-mata2 kapada keuntongan-nya: pertimbangkan-lah gerak-geri- nya dan jauhi-lah daripada mereka.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
이기적인이익을위해서만사랑을가장하는성질이고약한여자를피해야한다. (九百十二)

Russian (Русский)
Не приближайся к женщинам, лишенным добродетели и произносящим слова о наживе

Arabic (العَرَبِيَّة)
النسـوة اللاتى يتظاهرون بالمحبة ويتفكرون دائما فى حصول المنفعة لهن فكر فى طرقهن وأبقهن على بعد منك (٩١٢)


French (Français)
Considérer la conduite des femmes sans qualité qui, en raison de la fortune de quelqu'un, auprès de lui leurs propres qualités et, au lieu de s'unir à elles, les fuir.

German (Deutsch)
Frauen mit diesem Wesen: Tugend aussprechen, aber Gewinn abwägen - wage ihren Wert ab und meide sie!

Swedish (Svenska)
Avslöja och undfly de karaktärslösa kvinnor som blott väger egen vinning och för ett vackert tal.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Mulieri, quae indecora decora loquatur, emolumentum ponderans, noli te conjungere mores ejus ponderans. (CMXII)

Polish (Polski)
Trzymaj się na uboczu od sprytnej kokoty, Co na ciebie poluje z ukrycia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22