Wanton Women

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.   (௯௱௰௧ - 911) 

Anpin Vizhaiyaar Porulvizhaiyum Aaidhotiyaar
Insol Izhukkuth Tharum
— (Transliteration)


aṉpiṉ viḻaiyār poruḷviḻaiyum āytoṭiyār
iṉcol iḻukkut tarum.
— (Transliteration)


Fraught with disgrace are the sweet words Of jeweled women who desire wealth, not love.

Tamil (தமிழ்)
அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும் (௯௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும். (௯௱௰௧)
— மு. வரதராசன்


அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும். (௯௱௰௧)
— சாலமன் பாப்பையா


அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும் (௯௱௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀺𑀷𑁆 𑀯𑀺𑀵𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀯𑀺𑀵𑁃𑀬𑀼𑀫𑁆 𑀆𑀬𑁆𑀢𑁄𑁆𑀝𑀺𑀬𑀸𑀭𑁆
𑀇𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑁆 𑀇𑀵𑀼𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁚𑁤𑁛𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
चाह नहीं है प्रेमवश, धनमूलक है चाह ।
ऐसी स्त्री का मधुर वच, ले लेता है आह ॥ (९११)


Telugu (తెలుగు)
వేశ్య వినయమెల్ల వెలకోసమేగాన
ముచ్చటింపులెల్లఁ ముప్పుఁదెచ్చు. (౯౧౧)


Malayalam (മലയാളം)
ആളെ വിട്ടു ധനത്തിന്മേൽ കൺവെക്കും വേശ്യ തന്നുടെ മധുവാണിയൊരുത്തന്ന് ദുഃഖകാരണമായ് വരും (൯൱൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಪ್ರೀತಿಯನ್ನು ಬಯಸದೆ (ಕೇವಲ) ಹಣವನ್ನು ಬಯಸುವ ಚೆಲುವ ಸ್ತ್ರೀಯರ (ವೇಶ್ಯೆಯರ) ಇನಿದಾದ ಮಾತುಗಳು ಒಬ್ಬನಿಗೆ ದುಃಖವನ್ನು ತರುತ್ತವೆ. (೯೧೧)

Sanskrit (संस्कृतम्)
हार्दप्रेम विना वित्तहेतो: प्रीतिं करोति या ।
दास्यास्तस्या रम्यवाक्यं दद्याद् व्यसनमन्तत: (९११)


Sinhala (සිංහල)
යස ඉසුරට කැමති - ආදරය නො කැමති වූ පොදු ලඳුන් තෙපලන - මිහිරි වදනත් පහත් බව දෙයි (𑇩𑇳𑇪𑇡)

Chinese (汉语)
娼妓之甜言蜜語, 非爲情愛, 但爲金錢, 徒置人於煩惱不幸耳. (九百十一)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Lihat-lah wanita yang mengingini lelaki kerana harta-nya dan tidak kerana chinta: pujokan mereka akan hanya membawa kapada ke- chelakaan sa-mata.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
사랑이아닌재산만주시하는창녀의달콤한말은남자를망친다. (九百十一)

Russian (Русский)
Гибель несут блудницы с тонкими браслетами,,буреваемые жаждой наживы, но лишенные любви

Arabic (العَرَبِيَّة)
النســوة اللاتى يتعشقـن رجلا لسبب ماله وثروته لا بسبب حبهن لـه إدلالهن سيوذيهن إلى المصيبة (٩١١)


French (Français)
Les paroles délicieuses des femmes qui portent bracelets et qui désirent un homme, par amour de son argent et non par amour de lui-même, engendrent la douleur dans la suite.

German (Deutsch)
Frauen, die erlesene Armreifen tragen und nicht nach Zuneigung, sondern nach Geld verlangen - ihre süßen Worte bringen Verderben.

Swedish (Svenska)
Se upp för de inställsamma ord som talas av armringsprydda kvinnor, vilkas syfte ej är kärlek utan pengar. De vållar blott fördärv.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Perniciei. erunt dulcia verba (meretricis) selecta arm.ilia ornatae, quae non amore (te ipsum), sed tuam pecuniam concupiscat. (CMXI)

Polish (Polski)
Słówka miodem pachnące sprzedajnej istoty, Mają posmak goryczy i gnicia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22