Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor
Naanaaka Naanuth Tharum
— (Transliteration) pēṇātu peṇviḻaivāṉ ākkam periyatōr
nāṇāka nāṇut tarum.
— (Transliteration) The affluence of a careless uxorious man Will buy him only shameful shame. Tamil (தமிழ்)தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும் (௯௱௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும். (௯௱௨)
— மு. வரதராசன் தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும். (௯௱௨)
— சாலமன் பாப்பையா எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும் (௯௱௨)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑁂𑀡𑀸𑀢𑀼 𑀧𑁂𑁆𑀡𑁆𑀯𑀺𑀵𑁃𑀯𑀸𑀷𑁆 𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀢𑁄𑀭𑁆
𑀦𑀸𑀡𑀸𑀓 𑀦𑀸𑀡𑀼𑀢𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁚𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)स्त्री लोलुप की संपदा, वह है पौरुष-त्यक्त ।
लज्जास्पद बन कर बड़ी, लज्जित करती सख्त ॥ (९०२) Telugu (తెలుగు)మగువలందు దగిలి మఱచిన సర్వమ్ము
వచ్చుదాని కన్నఁ వగపు హెచ్చు (౯౦౨) Malayalam (മലയാളം)കർമ്മത്തിൽ ശ്രദ്ധയില്ലാതെ പത്നിക്ക് കീഴ് പണിഞ്ഞവൻ നാണക്കേടിലകപ്പെട്ടങ്ങപമാനിതനായിടും (൯൱൨) Kannada (ಕನ್ನಡ)ಕರ್ತವ್ಯವನ್ನು ಮರೆತು ಹೆಂಡತಿಯ ಹೆಣ್ತನಕ್ಕೆ ಮನಸೋತವನ ಐಶ್ವರ್ಯವು ನಾಚಿಕೆಗೇಡಿನವಾಗಿ ಅವಮಾನವನ್ನು ತರುತ್ತದೆ. (೯೦೨) Sanskrit (संस्कृतम्)लक्ष्यमुत्सृज्य कामार्थं भार्यावचनकारिभि: ।
लब्धं वित्तं भवेत्तेषां नूनं लज्जाप्रदायकम् ॥ (९०२) Sinhala (සිංහල)දම් අරුත් යන දෙක - නො රකින දනන් බිරිඳට ලැදිව ලත් යසිසුරු - ගෙනෙයි ලජ්ජාව දිවිහිමි කොට (𑇩𑇳𑇢) Chinese (汉语)丈夫而爲婦人橇惑者, 卽有財富, 亦徒增笑柄, 不能遮其羞也. (九百二)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Perhatikan-lah orang yang keberahian murah terhadap isteri-nya: kekayaan-nya sendiri akan menjadi buah mulut kapada orang ramai, dan dia akan terpaksa menyembunyikan muka-nya kerana malu.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)의무를염두에두지않고아내에게미혹된자의부는수치와치욕을가져오리라. (九百二) Russian (Русский)Уменьшится благоденствие человека в глазах мудрых, если он обуреваем чрезмерным вожделением к своей жене Arabic (العَرَبِيَّة)
إن الرجل الذى يفتتن بزوجته ويحصل ثروة ورفاهية تامة سيصير مضغة أفواه الناس ويندم ويستر وجهه من الناس (٩٠٢)
French (Français)La fortune de celui qui préfère à sa masculinité la qualité féminine de sa femme, est une grande honte, non seulement pour les hommes, mais aussi pour lui-même. German (Deutsch)Der reiche Mann, der ungeachtet seiner Männlichkeit seiner Frau folgt, ist nicht nur sich selbst, sondern allen eine Schande. Swedish (Svenska)Den viljelöse som blott åtrår sin hustru blir <andra> till stor skada och <sig själv> till vanära.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Felicitas cjus, qui uxorem appetat, magna ignominia parta pudo-rem ei afferet. (CMII) Polish (Polski)Mąż pantoflarz pozbywa się resztek honoru, Jeśli jeszcze te resztki zostały.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)