Manamaanaa Utpakai Thondrin Inamaanaa
Edham Palavum Tharum
— (Transliteration) maṉamāṇā uṭpakai tōṉṟiṉ iṉamāṇā
ētam palavum tarum.
— (Transliteration) When hidden hatreds lurk in the mind, Myriad miseries manifest among kin. Tamil (தமிழ்)உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும்; இல்லையானால், அ·து சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும் (௮௱௮௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும். (௮௱௮௰௪)
— மு. வரதராசன் புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும். (௮௱௮௰௪)
— சாலமன் பாப்பையா மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும் (௮௱௮௰௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑀷𑀫𑀸𑀡𑀸 𑀉𑀝𑁆𑀧𑀓𑁃 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀷𑁆 𑀇𑀷𑀫𑀸𑀡𑀸
𑀏𑀢𑀫𑁆 𑀧𑀮𑀯𑀼𑀫𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁢𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)मन में बिना लगाव के, यदि हो अन्तवैंर ।
बन्धु-भेद-कारक कई, करता है वह गैर ॥ (८८४) Telugu (తెలుగు)అంతరంగ కలహ మారంభమైనచో
చుట్టరికమె నిన్నుఁ బట్టియిచ్చు. (౮౮౪) Malayalam (മലയാളം)മനസ്സിലമരാതുള്ള പകയോടെയിരിക്കുകിൽ സ്വന്തക്കാരകലാനുള്ള കുറ്റങ്ങൾ നേരിടുന്നതാം (൮൱൮൰൪) Kannada (ಕನ್ನಡ)ಮನಸ್ಸು ಪರಿವರ್ತಿಸಲಾಗದ ಒಳಹಗೆಯು ಅರಸನಿಗೆ ಉಂಟಾದರೆ, ಅವನ ಸಂಬಂಧದವರಲ್ಲಿಯೇ ಅಸಮಾಧಾನವನ್ನು ಅದು ಸೃಷ್ಟಿಸಿ, ಹಲವು ದುಃಖಗಳನ್ನು ಅವನಿಗೆ ತರುತ್ತದೆ. (೮೮೪) Sanskrit (संस्कृतम्)असंस्कृतमनस्केन गूढवैरं भवेद्यदि ।
बन्धुनाशकरान् दोषान् तदा प्राप्नोत्ययं जन: ॥ (८८४) Sinhala (සිංහල)නැ සියන් සතූරුව - සිත් නපුරු වී ඇත්නම් එබඳු නරනිඳුනට - සැම විටකම විපත් ගෙන දෙයි (𑇨𑇳𑇱𑇤) Chinese (汉语)若有暗敵僞爲友辈, 潛伏於汝方, 不久將使汝方天翻地覆矣. (八百八十四)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Jikalau kamu mempunyai seteru yang bertopeng sa-bagai rakan-mu, banyak alat yang dapat di-gunakan-nya dan akhir-nya akan di-rosak- kan-nya malah saudara mara-mu sendiri.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)숨은반목은사악함을번식하고심지어친척도분리시킨다. (八百八十四) Russian (Русский)Враг в твоем стане причинит тебе немало бед и приведет к гибели твоих друзей Arabic (العَرَبِيَّة)
إن يكن لك عدو يظهر متنكرا كصديق يترصد لك المكائد الكثيرة – ربما هو يفسد اقرباءك (٨٨٤)
French (Français)Si (le Roi) a des ennemis cachés sous un dehors affable, ils lui feront faire toutes les fautes de nature à lui aliéner le dévouement de ses parents. German (Deutsch)Heimliche Feindschaft in einem ungebesserten Geist führt zu vielen Übeln und zur Entfremdung unter Angehörigen. Swedish (Svenska)Om en vrång ovän finns bland er blir han till mycken skada och splittring bland fränder.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Si internus hostis animo abjecto oriatur, etiam propiuqui se ah-jicientes plurima tibi damna afferent. (DCCCLXXXIV) Polish (Polski)W sercach ludzi najbliższych wątpliwość zagości, Kiedy tamci na scenie się zjawią.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)