Knowing the Quality of Strength

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.   (௮௱௭௰௫ - 875) 

Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan
Indhunaiyaak Kolkavatrin Ondru
— (Transliteration)


taṉtuṇai iṉṟāl pakaiyiraṇṭāl tāṉoruvaṉ
iṉtuṇaiyāk koḷkavaṟṟiṉ oṉṟu.
— (Transliteration)


While facing two foes, unaided and alone, Make one your friend.

Tamil (தமிழ்)
‘தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு’ என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும் (௮௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும். (௮௱௭௰௫)
— மு. வரதராசன்


தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க. (௮௱௭௰௫)
— சாலமன் பாப்பையா


தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் (௮௱௭௰௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀷𑁆𑀢𑀼𑀡𑁃 𑀇𑀷𑁆𑀶𑀸𑀮𑁆 𑀧𑀓𑁃𑀬𑀺𑀭𑀡𑁆𑀝𑀸𑀮𑁆 𑀢𑀸𑀷𑁆𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆
𑀇𑀷𑁆𑀢𑀼𑀡𑁃𑀬𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑀯𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁙𑁤𑁡𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
अपना तो साथी नहीं, रिपु हैं दो, खुद एक ।
तो उनमें से ले बना, उचित सहायक एक ॥ (८७५)


Telugu (తెలుగు)
తోడులేదు జూడఁ, జోడైన బలవాళ్ళు
వాళ్ళనొకని స్నేహ వర్తికమ్ము. (౮౭౫)


Malayalam (മലയാളം)
തുണയില്ലാ, താനൊറ്റയിലിരുശത്രുക്കളുണ്ടെങ്കിൽ ഒരുവനേ സ്നേഹത്താലേ കൂട്ടുന്നതനിവാര്യമാം (൮൱൭൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ತನಗೆ ಬೆಂಬಲವಾಗುವ ಸಹಾಯಕರೊಬ್ಬರು ಇಲ್ಲದೆ, ಹಗೆಯೂ ಎರಡು ಕಡೆಯಲ್ಲಿದ್ದು ತಾನು ಒಭ್ಭನೇ ಆಗಿರುವಾಗ, ಆ ಎರಡು ಹಗೆಗಳಲ್ಲಿ ಒಂದನ್ನು ತನ್ನ ಹಿತವನ್ನು ಬಯಸುವ ಬೆಂಬಲವಾಗಿ ಪಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೮೭೫)

Sanskrit (संस्कृतम्)
एकस्य निस्सहायस्य यद्युभौ तु विरोधिनौ ।
सन्भवेतां तयोरेकं मित्रं कुर्वीत् तत्क्षणात् ॥ (८७५)


Sinhala (සිංහල)
නැතිවිට උදව්වක් - සතූරුකම් යුගලක් නම් උදව් ලෙස ගත යුතූ - ඉන් එකක් වෙන්කර තමාටම (𑇨𑇳𑇰𑇥)

Chinese (汉语)
人無盟友, 而有二敵者, 必須聯其一. (八百七十五)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Jikalau kamu terpaksa menentang dua lawan tanpa rakan, chuba-lah menangi sa-orang daripada-nya ka-pehak-mu dahulu.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
두명의적을상대하는동안무력하고혼자인경우, 그중한명을한편으로확보해야한다. (八百七十五)

Russian (Русский)
Если у тебя нет друзей и встретился ты с двумя врагами, обрати одного из них в друга

Arabic (العَرَبِيَّة)
إذا لزم عليك فحاربة عدوين منفردا بنفسك ولا حلفاء لك حاول أن تكسب صداقة احدهما (٨٧٥)


French (Français)
Quelqu'un n'a pas d'allié et a deux ennemis. Qu'il s'efforce d'attirer à ses côtés, l'un de ces derniers.

German (Deutsch)
Wer hilflos und allein steht gegen zwei Feinde, sollte einen davon zu einem ihm wohlgesinnten Verbündeten machen.

Swedish (Svenska)
Den som själv är utan vänner men har två fiender måste göra en av dessa till sin bundsförvant.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui adjutorem habeat nullum , inimicos vero duos, inter hos uuum carum adjutorem reddat (DCCCLXXV)

Polish (Polski)
Gdy masz dwóch nieprzyjaciół, zrób to co należy, By jednego z nich skłonić do miru.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22