Mukanaka Natpadhu Natpandru Nenjaththu
Akanaka Natpadhu Natpu
— (Transliteration) mukanaka naṭpatu naṭpaṉṟu neñcattu
akanaka naṭpatu naṭpu.
— (Transliteration) A smiling face alone makes no friendship, But the heart should also smile with the face. Tamil (தமிழ்)உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். (௭௱௮௰௬)
— மு. வரதராசன் பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு. (௭௱௮௰௬)
— சாலமன் பாப்பையா இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும் (௭௱௮௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑀼𑀓𑀦𑀓 𑀦𑀝𑁆𑀧𑀢𑀼 𑀦𑀝𑁆𑀧𑀷𑁆𑀶𑀼 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼
𑀅𑀓𑀦𑀓 𑀦𑀝𑁆𑀧𑀢𑀼 𑀦𑀝𑁆𑀧𑀼 (𑁘𑁤𑁢𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)केवल मुख खिल जाय तो, मैत्री कहा न जाय ।
सही मित्रता है वही, जिससे जी खिल जाय ॥ (७८६) Telugu (తెలుగు)మైత్రికున్న సొంపు మందహాసము గాదు
విరియవలయు హృదయ వీధియందు (౭౮౬) Malayalam (മലയാളം)പുഞ്ചിരിച്ചു മുഖം ശോഭിപ്പതിനാൽ സ്നേഹമായിടാ ഉള്ളം കാഴ്ചയിലാമോദപൂർണ്ണമാകുകിൽ സ്നേഹമാം. (൭൱൮൰൬) Kannada (ಕನ್ನಡ)ಕಂಡಾಗ ಮುಖದಲ್ಲಿ ಮಾತ್ರ ನಗೆ ಸೂಸುವ ಕೆಳೆತನವು ಕೆಳೆ ಎನಿಸಿಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ; ಪ್ರೀತಿಯಿಂದ ಹೃದಯವರಳಿಸಿ ಸಕ್ಕಾಗ ಅದು ಸ್ನೇಹವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೮೬) Sanskrit (संस्कृतम्)मैत्री मुखविकासेन केवलं न हि जायते ।
हृदयस्य विकासोपि मैत्र्यां मुख्यमपेक्ष्यते ॥ (७८६) Sinhala (සිංහල)සිත සතූටුව යහලු - වීමයි සෙනෙහෙවත්කම මුහුණෙහි සිනාවම - සෙනෙහ බැඳුමට ලකූණු නොම වේ (𑇧𑇳𑇱𑇦) Chinese (汉语)笑於面不足以言友情; 純正之友情乃笑於心. (七百八十六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Persahabatan bukan-lah pertemanan yang tersenyum di-wajah: ia sa- benar-nya chinta yang meriakan hati.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)진정한우정이란단순한미소가아니라무언가마음속깊이느끼는것이다. (七百八十六) Russian (Русский)Истинная дружба вовсе не значит улыбчивое лицо. Подлинная дружба — это волны доброжелательности, расцветающей в душе Arabic (العَرَبِيَّة)
الصداقة ليست هي الصحابة فقط بابتسام على وجوه الأصحاب بل هي المحبة الى تسبب الفرح والسرور لقلب المصاحبين (٧٨٦)
French (Français)(La camaraderie qui consiste à) accueillir la face réjouie n'est pas l'amitié; mais accueillir avec le cœur épanoui d'affection est l'amitié. German (Deutsch)Ein lächelndes Gesicht macht noch keine Freundschaft - Freundschaft hat ein lächelndes Herz. Swedish (Svenska)Vänskap är ej det som syns i ansiktets smil. Det som får sinnet att glädjas i hjärtat, det däremot är vänskap.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Ita amare, ut vultus rideat, non est amicitia; ita amare, ut intimus animus rideat, amicitia est. (DCCLXXXVI) Polish (Polski)Rzadko od nich wymaga uśmiechów przymilnych, Bowiem sama jest właśnie uśmiechem.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)