Military Spirit

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.   (௭௱௭௰௯ - 779) 

Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare
Pizhaiththadhu Orukkir Pavar
— (Transliteration)


iḻaittatu ikavāmaic cāvārai yārē
piḻaittatu oṟukkiṟ pavar.
— (Transliteration)


Who dares to despise a man for not fulfilling A pledge he died to fulfill?

Tamil (தமிழ்)
தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர்தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்! (௭௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார். (௭௱௭௰௯)
— மு. வரதராசன்


தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்? (௭௱௭௰௯)
— சாலமன் பாப்பையா


சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது (௭௱௭௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀵𑁃𑀢𑁆𑀢𑀢𑀼 𑀇𑀓𑀯𑀸𑀫𑁃𑀘𑁆 𑀘𑀸𑀯𑀸𑀭𑁃 𑀬𑀸𑀭𑁂
𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑀢𑀼 𑀑𑁆𑀶𑀼𑀓𑁆𑀓𑀺𑀶𑁆 𑀧𑀯𑀭𑁆 (𑁘𑁤𑁡𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
प्रण रखने हित प्राण भी, छोड़ेंगे जो चण्ड ।
कौन उन्हें प्रण-भंग का, दे सकता है दण्ड़ ॥ (७७९)


Telugu (తెలుగు)
లక్ష్యమునకు నుసురు లక్ష్యంబు జేయని
వీరుఁ దోషములను వెదక రెవరు. (౭౭౯)


Malayalam (മലയാളം)
മൊഴിഞ്ഞശപഥം‍ പോലേയുയിർ‍വിട്ടടരാടിയ ധീരരെപ്പഴിചൊല്ലാനായാരാലും‍ കഴിവായിടാ. (൭൱൭൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ತಾವು ಕೈಗೊಂಡ ಪ್ರತಿಜ್ಞೆಯನ್ನು ತಪ್ಪದೆ ನಡಿಸಿ ಸಾಯಲು ಸಿದ್ಧರಾಗಿರುವವರನ್ನು ಅವರು ತಪ್ಪಿದರೆಂದು ಹೇಳಿ ದಂಡಿಸುವ ಹಕ್ಕು ಯಾರಿಗಿದೆ? (೭೭೯)

Sanskrit (संस्कृतम्)
स्वप्रतिज्ञाभङ्गभिया समरे मर्तुमिच्छत: ।
वीरस्य दण्डनं दातुं को वा शक्तो भवेद् भुवि ॥ (७७९)


Sinhala (සිංහල)
දිවුරුම් කඩ නො කර - රණ බිම වැදි මිය ගිය වීර සෙබලුන්හට - කවුරු කරති ද ? නිගා නින්දා (𑇧𑇳𑇰𑇩)

Chinese (汉语)
勇士能捨生取義者, 孰能責之? (七百七十九)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Siapa-kah yang berhak menchela orang yang hilang nyawa-nya da- lam perchubaan untok menyempurnakan tugas yang sudah di-ambil- nya?
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
승리를맹세하지만목숨을잃는병사들은아무도비난하지않는다. (七百七十九)

Russian (Русский)
Разве можно упрекнуть в поражении воинов, которые полегли на поле битвы, не нарушив клятвы?

Arabic (العَرَبِيَّة)
هل يصح لأحد أن يلوم الأبطال الذين أضاعوا أنفسهم خلال محاولة إنجاز مقصدهم الذى اخذوا مسئولية أدائه على عاتقهم (٧٧٩)


French (Français)
Qui donc peut se moquer du héros qui, ayant juré de mourir s'en est allé à la bataille, d'avoir échappé à la mort ?

German (Deutsch)
Wer seinen Eid mit seinem Leben besiegelt - wer verachtet ihn wegen Versagens?

Swedish (Svenska)
Vem månde väl finna fel hos de tappra som offrar sitt liv för att hålla en svuren ed?
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui moriatur, ne propositum perdat, quis eum reprehendere pos- sit ( dicens): proposito excidit. (DCCLXXIX)

Polish (Polski)
Czyż winimy żołnierza po zgonie za czyny? Czyż mu hołdu i czci nie oddamy?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22