Military Spirit

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.   (௭௱௭௰௮ - 778) 

Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar
— (Transliteration)


uṟiṉuyir añcā maṟavar iṟaivaṉ
ceṟiṉum cīrkuṉṟal ilar.
— (Transliteration)


Even a king's wrath cannot hold back heroes Who do not fear their lives in battle.

Tamil (தமிழ்)
போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள் (௭௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர். (௭௱௭௰௮)
— மு. வரதராசன்


போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார். (௭௱௭௰௮)
— சாலமன் பாப்பையா


தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர் (௭௱௭௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀺𑀷𑁆𑀉𑀬𑀺𑀭𑁆 𑀅𑀜𑁆𑀘𑀸 𑀫𑀶𑀯𑀭𑁆 𑀇𑀶𑁃𑀯𑀷𑁆
𑀘𑁂𑁆𑀶𑀺𑀷𑀼𑀫𑁆 𑀘𑀻𑀭𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀮𑁆 𑀇𑀮𑀭𑁆 (𑁘𑁤𑁡𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
प्राण-भय-रहित वीर जो, जब छिड़ता है युद्ध ।
साहस खो कर ना रुकें, नृप भी रोकें क्रुद्ध ॥ (७७८)


Telugu (తెలుగు)
రాజు వలదటన్న రణరంగమున నుండి
వీరవరుఁడు రాడు వెన్ను చూసి. (౭౭౮)


Malayalam (മലയാളം)
ജീവനിൽ കൊതിയില്ലാതെ പോരാടും‍ ധീരസൈനികർ ‍ രാജൻ പിന്മാറിയെന്നാലുമാവേശത്താൽ‍ തിമിർത്തിടും‍. (൭൱൭൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಯುದ್ಧ ಸಂಭವಿಸಿದಾಗ ಪ್ರಾಣಕ್ಕೆ ಹೆದರದಿರುವ ಯೋಧರು, ತಮ್ಮ ಅರಸನು, ಕೋಪದಲ್ಲಿ ಯ್ಯುದ್ಧವನ್ನು ಹಿಂದೆಗೆದುಕೊಂಡರೂ, ತಮ್ಮ ಶೌರ್ಯದಲ್ಲಿ ಕುಂದುವುದಿಲ್ಲ. (೭೭೮)

Sanskrit (संस्कृतम्)
प्राणान् तृणसमान् मत्वा प्रविशन्तो रणाङ्गणम् ।
वीरा भूपैर्वारिताश्च विरमन्ति न ते तत: ॥ (७७८)


Sinhala (සිංහල)
සටන් බිම බය නැති - විකූමැති වීර සෙබළෝ රජු කිපුනත් තරේ - තමා සතූ හොඳ ගතිය නො හරිත් (𑇧𑇳𑇰𑇨)

Chinese (汉语)
焊不畏死之戰士, 主帥縦以嚴酷待之, 亦不忘其紀律. (七百七十八)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Lihat-lah mereka yang berani dan tidak khuatirkan nyawa-nya di- medan perang: tidak di-lupakan tugas-nya walau pun bila ketua-nya keras terhadap-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
비록왕이승인하지않더라도, 죽을준비를하는병사들은의연하게남으리라. (七百七十八)

Russian (Русский)
Мужественные воины, готовые ради славы отдать свою жизнь, не смутятся недовольством царя, выражающего неодобрение излишним риском воинов

Arabic (العَرَبِيَّة)
أصحاب البسالة الذين لا يخافون من ضياع أنفسهم لا ينسون النظم والنسق حتى فى حالة إشتداد قائدهم عليهم (٧٧٨)


French (Français)
La vaillance du héros, qui n'a pas peur de mourir sur le champ de bataille, ne diminue en rien, lorsque le Roi l'empêche de se battre.

German (Deutsch)
Hält der König sie auch zurück, so lassen solche, die sich im Krieg nicht vor dem  Leben fürchten, ihren starken Heldenmut nicht sinken.

Swedish (Svenska)
De tappra hjältar som ej fruktar för sitt liv i striden låter icke sin stridslust svalna ens när konungen avbryter slaget.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Viri fortes, qui, cum ins tat (periculum), vitae non timent, etiamsi a regc reprimautur, in via gloriae non opprimuntur. (DCCLXXVIII)

Polish (Polski)
Kto o własne swe życie jest całkiem niedbały, Nie posłucha i króla w ferworze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22