Military Spirit

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.   (௭௱௭௰௪ - 774) 

Kaivel Kalitrotu Pokki Varupavan
Meyvel Pariyaa Nakum
— (Transliteration)


kaivēl kaḷiṟṟoṭu pōkki varupavaṉ
meyvēl paṟiyā nakum.
— (Transliteration)


Losing his spear hurled at a tusker, A hero grabs happily the one that pierced him.

Tamil (தமிழ்)
தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்துவிட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்! (௭௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். (௭௱௭௰௪)
— மு. வரதராசன்


தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான். (௭௱௭௰௪)
— சாலமன் பாப்பையா


கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான் (௭௱௭௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁃𑀯𑁂𑀮𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑁄𑁆𑀝𑀼 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀯𑀭𑀼𑀧𑀯𑀷𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀯𑁂𑀮𑁆 𑀧𑀶𑀺𑀬𑀸 𑀦𑀓𑀼𑀫𑁆 (𑁘𑁤𑁡𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
कर-भाला गज पर चला, फिरा खोजते अन्य ।
खींच भाल छाती लगा, हर्षित हुआ सुधन्य ॥ (७७४)


Telugu (తెలుగు)
చేత బరిసెలేని చింతను బోగొట్టె
రొమ్మునగల యీటె రోషముసగి. (౭౭౪)


Malayalam (മലയാളം)
കൈക്കുന്തം‍ വാരണം‍ മേലേയെറിഞ്ഞു വേൽ തേടുന്നവൻ മേനിയേറ്റ ശരം‍ കണ്ടു തൃപ്‌തനായി ഭവിച്ചിടും‍. (൭൱൭൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ತನ್ನ ಕೈಯಲ್ಲಿದ್ದ ಶೂಲದಿಂದ ಎದುರಿಸಿ ಬಂದ ಆನೆಯನ್ನು ತಿವಿದು ಬೇರೊಂದು ಆನೆಯನ್ನು ತಿವಿಯಲು ಶೂಲಕ್ಕಾಗಿ ಅರಸುತ್ತ ಬಂದ ಯೋಧನು, ತನ್ನ ಮೈಮೇಲೆ ಶೂಲವೊಂದು ಬಂದು ನಾಟಲು, ಅದನ್ನು ಕಿತ್ತು ತೆಗೆಯುತ್ತ ಆನಂದಪಡುವನು. (೭೭೪)

Sanskrit (संस्कृतम्)
स्थितं शूलं गजे मुक्त्वा समीपस्थे गजान्तरे ।
अन्वेष्टाऽन्यस्य शूलस्य वक्ष:स्थं प्राप्य तुष्यति ॥ (७७४)


Sinhala (සිංහල)
අතෙහි රැඳි වේල වි - ඇතූ සහ යවා ආපසු එන මඟ සිරුරෙ ඇති - වේල ගලවා බලා හිනැනේ (𑇧𑇳𑇰𑇤)

Chinese (汉语)
勇士擲矛中象, 又顧而擲其他; 矛入己身, 一笑拔而出之. (七百七十四)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Hulubalang melontarkan lembing-nya ka-arah gajah dan chepat pula menchari lembing yang lain: tetapi terlihat ia lembing tertikam di- badan-nya, lalu tersenyum riang sarnbil menchabut-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
코끼리의미소를향하여창을던지는영웅은그의가슴에서또하나의창을뽑아낸다. (七百七十四)

Russian (Русский)
Воин, метнувший дротик в боевого слона противника, со смехом презрения вырывает из своего тела копье, чтобы снова метнуть его в противника

Arabic (العَرَبِيَّة)
البطل يصوب سنانه إلى فيل ثم يرجع لكي يطعن ويصيد فيلا آخر ولكن يجد بان ذاك السنان قد نفد فى جسمه فيخرجه منبسطا بابتسام على شفتيه (٧٧٤)


French (Français)
Celui qui, après avoir lancé une flèche qu'il avait à la main sur l'éléphant qui l'a attaqué, en cherche une autre, pour la lancer sur un autre (éléphant) qui va venir, sera ravi d'arracher de sa poitrine, la flèche qui l'a percé.

German (Deutsch)
Wer seine Lanze gegen einen Elefanten warf, reißt die aus, die in idnem Körper sieckt und lacht in Eigenschaft.

Swedish (Svenska)
Sedan krigshjälten har slungat sitt spjut mot elefanten kommer han sökande ett nytt och sliter loss det spjut som har borrat sig in i hans kropp och skrattar segervisst.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui pergit quae in manu habet jacula in elephantum effundere, corpori suo jaculum eripiens ridebit. (DCCLXXIV)

Polish (Polski)
Taki sięgnie po oszczep, co przebił mu ciało, Kiedy mu się wyczerpią oszczepy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22