Ennaimun Nillanmin Thevvir Palarennai
Munnindru Kalnin Ravar
— (Transliteration) eṉṉaimuṉ nillaṉmiṉ tevvir palareṉṉai
muṉniṉṟu kalniṉ ṟavar.
— (Transliteration) Foes! Don't stand before my chief. Many who stood now stand as stones!' Tamil (தமிழ்)பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர் (௭௱௭௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர். (௭௱௭௰௧)
— மு. வரதராசன் பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர். (௭௱௭௰௧)
— சாலமன் பாப்பையா போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான் (௭௱௭௰௧)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀫𑀼𑀷𑁆 𑀦𑀺𑀮𑁆𑀮𑀷𑁆𑀫𑀺𑀷𑁆 𑀢𑁂𑁆𑀯𑁆𑀯𑀺𑀭𑁆 𑀧𑀮𑀭𑁂𑁆𑀷𑁆𑀷𑁃
𑀫𑀼𑀷𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀓𑀮𑁆𑀦𑀺𑀷𑁆 𑀶𑀯𑀭𑁆 (𑁘𑁤𑁡𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)डटे रहो मत शत्रुओ, मेरे अधिप समक्ष ।
डट कर कई शिला हुए, मेरे अधिप समक्ष ॥ (७७१) Telugu (తెలుగు)నిలువవలదు మాదు నేతకు నెదురొడ్డి
నిలచినట్టివారి శిలల జూడు. (౭౭౧) Malayalam (മലയാളം)എൻറെ നേതാവുമായ് നേരിട്ടടരാടാനൊരുങ്ങൊലാ എതിരിട്ടുശിലാതുല്യം നിന്നുപോയവരെത്രയോ. (൭൱൭൰൧) Kannada (ಕನ್ನಡ)ಹಗೆಗಳೇ, ತನ್ನ ನಾಯಕನ ಮುಂದೆ ಎದುರಿಸಿ ನಿಲ್ಲಬೇಡಿರಿ! ಹಾಗೆ ಮಾಡಿದವರನೇಕರು ಕಲ್ಲಾಗಿ ನಿಂತಿದ್ದಾರೆ. (೭೭೧) Sanskrit (संस्कृतम्)बहवोऽस्मत्पतेरग्रे हता: पाषाणतां गता: ।
अस्मद्भूपपुरो नैव स्थातव्यं भोश्च शात्रवा: ॥ (७७१) Sinhala (සිංහල)සතූරුව ඉදිරියේ - සිටි අය ගලෙහි ලියැවුණි මගෙ නායකතූමන් - හමුවෙ නො සිටිය යුතූයි සතූරනි (𑇧𑇳𑇰𑇡) Chinese (汉语)敵軍莫犯吾境! 曾櫻吾軍之鋒者皆亡矣? (七百七十一)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Usah-lah kau hadapi tuan-ku di-dalam peperangan, wahai musoh- k u ! Kerana banyak-lah orang yang menchabar-nya di-masa lampau dan sekarang ini hanya berdiri tegak sa-bagai patong2 batu.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)감히국왕직속에게대항하는적은기념비가된다. (七百七十一) Russian (Русский)О, недруги! Не пытайтесь идти войной на моего властелина! Многие, решившие сделать это, уже никогда не шелохнутся Arabic (العَرَبِيَّة)
أيها الأعداد! لا تباروا مولاى فكم من رجال تحدوه فى الايام الماضية ولكن صاروا الآن فكم من رجال تحدوه فى الأيام الماضية ولكن صاروا الآن خامدين وخاملين كمثل التماثيل المصنوعة من الحجر (٧٧١)
French (Français)0 ennemis 1 Ne résistez pas à mon chef, (si voulez vivre): car nombreux sont ceux qui lui ont résisté et qui sont couchés là où s'élève la pierre tumulaire ! German (Deutsch)Stelle dich nicht gegen meinen Anführer, Feind! -Es gibt viele, die vor ihm standen und nun als Steine dastehen. Swedish (Svenska)Stå ej emot min herre! 0, ni fiender! Många som gjorde det står nu huggna i sten.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Ante ducem meum ne consistatis, hostes ! Multi ante ducem meum cousistebant et nunc consistunt e lapide ( exsculpti). (DCCLXXI) Polish (Polski)O wrogowie! Nie walczcie z mym królem i panem - Wielu jeszcze ta ręka powali,
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)