The Fortification

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.   (௭௱௪௰௮ - 748) 

Mutraatri Mutri Yavaraiyum Patraatrip
Patriyaar Velvadhu Aran
— (Transliteration)


muṟṟāṟṟi muṟṟi yavaraiyum paṟṟāṟṟip
paṟṟiyār velvatu araṇ.
— (Transliteration)


Even if encircled by besieging foes, A fortress enables the besieged to win.

Tamil (தமிழ்)
வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றபடியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண் (௭௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும். (௭௱௪௰௮)
— மு. வரதராசன்


கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண். (௭௱௪௰௮)
— சாலமன் பாப்பையா


முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும் (௭௱௪௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀶𑁆𑀶𑀸𑀶𑁆𑀶𑀺 𑀫𑀼𑀶𑁆𑀶𑀺 𑀬𑀯𑀭𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀶𑁆𑀶𑀸𑀶𑁆𑀶𑀺𑀧𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀯𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑀼 𑀅𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
दुर्ग वही यदि चतुर रिपु, घेरा डालें घोर ।
अंतरस्थ डट कर लडें, पावें जय बरज़ोर ॥ (७४८)


Telugu (తెలుగు)
ఎదిరి బలము లదర బెదిరించు వీరులు
కుదురుకొన్న చోటు కోటయగును. (౭౪౮)


Malayalam (മലയാളം)
ഉപരോധത്തിനും‍, സേനാവിശ്വാസം‍ നഷ്‌ടമാകാതെ ഉപരോധകരെരോധം‍ പെയ്‍വാൻ‍ തക്കത് കോട്ടയാം‍. (൭൱൪൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಮುತ್ತಿಗೆ ಆಕುವುದರಲ್ಲಿ ಬಲಿಮೆಯನ್ನು ತೋರಿ ಸುತ್ತುವರಿದ ಹಗೆಗಳನ್ನು ಎದುರಿಸಿ ಬಳಗಿರುವರು, ನೆಲೆಯಾಗಿ ನಿಂತು ಹೋರಾಡಿ ಗೆಲ್ಲುವುದೇ ಕೋಟೆ. (೭೪೮)

Sanskrit (संस्कृतम्)
परैरावेष्टिते दुर्गे स्वस्थानैकपरायणै: ।
रिपुवारणकृद्वीरै: वृतो दुर्ग: स कथ्यते ॥ (७४८)


Sinhala (සිංහල)
තමා සහ කොටුවත් - පිරිසත් රැකවරණය වී වටලන සතූරු බල - මුළුව කොටුවෙන් පැරද විය යුතූ (𑇧𑇳𑇭𑇨)

Chinese (汉语)
要塞堅强, 卽使被圍, 守者亦能禦之. (七百四十八)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Itu-lah kubu yang kukoh bila pasokan di-dalam-nya dapat mengalah- kan penyerang2-nya, biar betapa hebat pun serbuan mereka.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
요새에는자체를방어하고적들의공격에도전하여승리할수​​있는기능이있어야한다. (七百四十八)

Russian (Русский)
Крепость сильна обороняющимися, которые могут выдержать длительную осаду и затем разорвать объятия осаждающего супостата

Arabic (العَرَبِيَّة)
إنه لحصن حقيقي الذى يمكن حنوجده على هزم المحاصرين مع أنهم يواصلون الدفاع عن أنفسهم بشدة (٧٤٨)


French (Français)
La (place) qui aide à repousser l'ennemi qui l'entoure et l'attaque, et qui permet aux assiégés de combattre et vaincre l'ennemi, sans abandonner leurs postes, est la forteresse.

German (Deutsch)
Das ist eine Festung, die ihren standhaften Bewohnern den Sieg verleiht über solche, die sie mir großer Macht bestürmen.

Swedish (Svenska)
En fästning gör det möjligt för försvararna att stå fast och besegra även de starkaste angripare.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Tatis sit arx , ut defcnsorcs in defendendo pcrseverantes etiam ob- sessores in obsidendo persevorantes devincant. (DCCXLVIII)

Polish (Polski)
Wróg by musiał przeskoczyć przez blanki i wieże, Gruby mur i głębokie okopy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22