Uyarvakalam Thinmai Arumaiin Naankin
Amaivaran Endruraikkum Nool
— (Transliteration) uyarvakalam tiṇmai arumai'in nāṉkiṉ
amaivaraṇ eṉṟuraikkum nūl.
— (Transliteration) Books declare that a fort should have these four: Height, breadth, strength and difficult access. Tamil (தமிழ்)‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்’ என்று போரியல் நூல்கள் கூறும் (௭௱௪௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். (௭௱௪௰௩)
— மு. வரதராசன் பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும். (௭௱௪௰௩)
— சாலமன் பாப்பையா உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும் (௭௱௪௰௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀉𑀬𑀭𑁆𑀯𑀓𑀮𑀫𑁆 𑀢𑀺𑀡𑁆𑀫𑁃 𑀅𑀭𑀼𑀫𑁃𑀇𑀦𑁆 𑀦𑀸𑀷𑁆𑀓𑀺𑀷𑁆
𑀅𑀫𑁃𑀯𑀭𑀡𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀽𑀮𑁆 (𑁘𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)उँचा, चौड़ा और दृढ़, अगम्य भी अत्यंत ।
चारों गुणयुत दुर्ग है, यों कहते हैं ग्रन्थ ॥ (७४३) Telugu (తెలుగు)పోడువు, వెడద, దృఢత బొల్పొంది రిపులచే
గూల్పరాని దగుచు గోట వెలయు. (౭౪౩) Malayalam (മലയാളം)ഉയരം, വീതിയും, ശക്തിയുടക്കാനരുതായ്മയും ചതുർഗ്ഗുണം തികഞ്ഞുള്ള മതിൽ കോട്ടക്ക് വേണ്ടതാം. (൭൱൪൰൩) Kannada (ಕನ್ನಡ)(ಹಗೆಗಳಿಂದ ನಾಶಪಡಿಸಲಾಗದಂತೆ) ಎತ್ತರ, ಅಗಲ, ದೃಢತೆ, ದುರ್ಗಮತೆಗಳೆಂಬ ನಾಲ್ಕೂ ಕೂಡಿರುವುದೇ ಕೋಟೆ ಎಂದು ಶಾಸ್ತ್ರ ಬಲ್ಲವರು ಹೇಳುವರು. (೭೪೩) Sanskrit (संस्कृतम्)औन्नत्यदैर्घ्यनिर्भेदस्थैर्यैर्युक्तं चतुर्विधै: ।
प्रकारं दुर्गशब्दएन ब्रुवते शास्त्रवेदिन: ॥ (७४३) Sinhala (සිංහල)උස මෙන් පළල ඇති - බලමුළුව රැඳියැකි වූ ළං වීමට නොහැකි - කොටුව කොටුවැයි නිගමනය වේ (𑇧𑇳𑇭𑇣) Chinese (汉语)高, 濶, 堅, 險, 要塞之勢也. (七百四十三)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Tinggi-nya, tebal-nya, padat-nya dan tiada lut-nya, ini-lah empat keperluan yang di-tuntut oleh ilmu perkubuan.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)요새는적들이다다르지못하도록충분한높이, 넓이, 강도, 안전성이있어야한다. (七百四十三) Russian (Русский)Мудрецы изрекли, что крепостные стены должны иметь четыре достоинства: высоту, толщину, прочность и неприступность Arabic (العَرَبِيَّة)
الارتفاع والكثافة والمتانة والمناعة فهذه هي أربع لوازم للدفاع عن الحصون (٧٤٣)
French (Français)La muraille qui a quatre qualités, qui est haute, large, solide et inexpugnable par les machines de guerre est, disent les auteurs, la fortresse. German (Deutsch)Die Schriften sagen: Eine Festung hängt ab von ihrer Höhe, Breite, Mächtigkeit und Vorzüglichkeit. Swedish (Svenska)Höjd och bredd, styrka och svåråtkomlighet, dessa fyra egenskaper krävs enligt sakkunniga skrifter för en befästning.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Altitudinis, amplitudinis, firmitatis et(adeundi) difficultatis: horum quattuor copiam scientia arcem dicit. (DCCXLIII) Polish (Polski)Palisada przy pierwszym zetknięciu się z wrogiem Ma okazać się mocna i trwała.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)