Nunniyam Enpaar Alakkungol Kaanungaal
Kannalladhu Illai Pira
— (Transliteration) nuṇṇiyam eṉpār aḷakkuṅkōl kāṇuṅkāl
kaṇṇallatu illai piṟa.
— (Transliteration) You will find smart people use nothing but eyes As a yardstick for measure. Tamil (தமிழ்)நுண்ணறிவு உடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப் பிறரது கண் அல்லாமல் பிற உறுப்புக்கள் யாதும் இல்லை (௭௱௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை. (௭௱௰)
— மு. வரதராசன் நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை. (௭௱௰)
— சாலமன் பாப்பையா நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை (௭௱௰)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆 𑀅𑀴𑀓𑁆𑀓𑀼𑀗𑁆𑀓𑁄𑀮𑁆 𑀓𑀸𑀡𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆
𑀓𑀡𑁆𑀡𑀮𑁆𑀮𑀢𑀼 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀧𑀺𑀶 (𑁘𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)जो कहते हैं, ‘हम रहे’, सूक्ष्म बुद्धि से धन्य ।
मान-दण्ड उनका रहा, केवल नेत्र, न अन्य ॥ (७१०) Telugu (తెలుగు)సూక్ష్మబుద్ధి యంచు చూవరు లెఱుగంగ
కండ్లుగాక వేరె కలదె చూడ. (౭౧౦) Malayalam (മലയാളം)സർവ്വജ്ഞാനികളാണെന്ന് സ്വയം ഭാവനയുള്ളവർ തങ്ങൾമതിപ്പളക്കാനായ് കൺകളെ മതിയായിടും. (൭൱൰) Kannada (ಕನ್ನಡ)ತಾನು ಸೂಕ್ಷ್ಮಮತಿ' ಎಂದು ಹೇಳುವ ಮಂತ್ರಿಗಳ ಅಳತೆಗೋಲು, ವಿಚಾರ ಮಾಡಿ ನೋಡಿದಲ್ಲಿ ಅವರ ಕಣ್ಣುಗಳಲ್ಲದೆ ಬೇರೆಯಲ್ಲ. (೭೧೦) Sanskrit (संस्कृतम्)परभावपरिज्ञाने वयं निशितबुद्धय:' ।
इति वक्तुं स शक्त: स्यात् दृष्ट्या यो वेद् चाशयम् ॥ (७१०) Sinhala (සිංහල)තමන් නැණවත් යැ යි - කියා ගන්නා මැතිවරු අනුන් මනිනා මිමි - ලෙසට ගන්නේ තමා නෙතූ යුග (𑇧𑇳𑇪) Chinese (汉语)賢者測量人心, 無物較其目爲更準也. (七百十)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Kayu pengukor bagi mereka yang menganggap diri-nya bijaksana ia- lah mata, kerana mata-lah yang akan menyatakan segala2-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)눈은남의마음을읽을수있는유식한자의적당한자막대이다. (七百十) Russian (Русский)Именно проницательные глаза отличают ясновидящих от обычных людей Arabic (العَرَبِيَّة)
ليس مقياس أكثر شفافا ورقة من اعين الرجال لتى تبدى عما يدور فى ضمائرهم (٧١٠)
French (Français)L'instrument dont se servent les Ministres réputés par leur subtilité pour deviner (les intentions du Roi) n'est rien autre chose que leur œil, si l'on y réfléchit bien. German (Deutsch)Genau besehen – der Maßstab solcher, die über ihre eigenen Vorzüge prahlen, sind ihre Augen. Swedish (Svenska)Mätinstrumentet för dem som kallar sig skarpsinniga är, om man rätt begrundar saken, endast ögat och intet annat.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qui di.cunt: ,,acri su.mus judicio", eorum regula, si dili.genter con- sideras, nil nisi oculus est. (DCCX) Polish (Polski)Wówczas chwila wystarczy, by wiedzieć, czy sprzyja Premier władcy, a król premierowi.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)