Not desparing in afflictive times

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.   (௬௱௨௰௭ - 627) 

Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik
Kaiyaaraak Kollaadhaam Mel
— (Transliteration)


ilakkam uṭampiṭumpaik keṉṟu kalakkattaik
kaiyāṟāk koḷḷātām mēl.
— (Transliteration)


Knowing body a target of miseries, The great are not troubled in calamities.

Tamil (தமிழ்)
இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள் (௬௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர். (௬௱௨௰௭)
— மு. வரதராசன்


உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார். (௬௱௨௰௭)
— சாலமன் பாப்பையா


துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள் (௬௱௨௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀮𑀓𑁆𑀓𑀫𑁆 𑀉𑀝𑀫𑁆𑀧𑀺𑀝𑀼𑀫𑁆𑀧𑁃𑀓𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀓𑀮𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑁃𑀓𑁆
𑀓𑁃𑀬𑀸𑀶𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀸𑀢𑀸𑀫𑁆 𑀫𑁂𑀮𑁆 (𑁗𑁤𑁜𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
देह दुख का लक्ष्य तो, होती है यों जान ।
क्षुब्ध न होते दुख से, जो हैं पुरुष महान ॥ (६२७)


Telugu (తెలుగు)
కష్టములకె మేను కలదను వెద్దలు
తొట్రుపాటు బడరు దుఃఖములకు. (౬౨౭)


Malayalam (മലയാളം)
ആപത്തെന്നത് ദേഹത്തിൻ പ്രകൃതിയെന്നറിയുന്ന വിജ്ഞർകൾ ദുഃഖമേൽക്കുമ്പോൾ മനശ്ശാന്തി വെടിഞ്ഞിടാ (൬൱൨൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ದೊಡ್ಡವರು (ಜ್ಞಾನಿಗಳು) ಒಡಲು ಸಂಕಟಗಳಿಗೆ ತವರು ಎಂದು ತಿಳಿದಿರುವುದರಿಂದ, ಬಂದ ಸಂಕಟಗಳನ್ನು ಲೆಕ್ಕಿಸುವುದಿಲ್ಲ. (೬೨೭)

Sanskrit (संस्कृतम्)
दु:खाश्रयो देह' इति ज्ञात्वा तत्त्वविदां वरा: ।
दु:खकाले समायते न मुञ्चन्ति मनोधृतिम् ॥ (६२७)


Sinhala (සිංහල)
කය දුකට ලක් වන - ඉලක්කය යැයි සිතමින් දුක දුක ලෙස නොගෙන - යෙදෙත් කිරියෙහි නැණැති උතූමෝ (𑇦𑇳𑇫𑇧)

Chinese (汉语)
智者知身體爲禍患之鵠的, 其視禍患如無物也. (六百二十七)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Orang yang bijaksana mengetahui bahawa badan ia-lah sasaran bagi penderitaan: jadi tidak-lah mereka mengkhuatiri diri bila meng- hadapi sa-suatu benchana.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
신체가고통의대상이될것임을알기때문에유식한자는슬픔을마음에두지않는다. (六百二十七)

Russian (Русский)
Мудрейшие из мудрых знают, что от несчастий страдает тело, Вот почему они считают, что нет страданий, способных победить бесстрашных

Arabic (العَرَبِيَّة)
العظماء يعرفون بأن الجسم هدف للبليات فلذلك لا يضطربون عند ما يواجيهون البليات (٦٢٧)


French (Français)
L'homme intelligent qui sait que le corps sert de cible à la douleur,

German (Deutsch)
Die Großen grämen sich nicht m Schwierigkeiten - sie wissen, daß nur der Körper die Zielscheibe ist.

Swedish (Svenska)
De visa har insett att kroppen är en måltavla för lidandet. Därför låter de sig icke nedslås av vedermödorna.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
,,Quern scopum petit calamitas, corpus est"; ita cogitans res ad- versas in numero malorum non habet excelsus animus. (DCXXVII)

Polish (Polski)
Człowiek to cel ruchomy dla doli, na którym Ona rzutów próbuje do woli.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22