Atremendru Allar Patupavo Petremendru
Ompudhal Thetraa Thavar
— (Transliteration) aṟṟēmeṉṟu allaṟ paṭupavō peṟṟēmeṉṟu
ōmputal tēṟṟā tavar.
— (Transliteration) Will they whine 'We have nothing', Who never crowed 'We have much?' Tamil (தமிழ்)‘பொருள் அடைந்தோம்’ என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் ‘பொருளை இழந்தோம்’ என்று துன்பம் அடைவாரோ? (௬௱௨௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ. (௬௱௨௰௬)
— மு. வரதராசன் பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ? (௬௱௨௰௬)
— சாலமன் பாப்பையா இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா? (௬௱௨௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑁆𑀶𑁂𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀅𑀮𑁆𑀮𑀶𑁆 𑀧𑀝𑀼𑀧𑀯𑁄 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑁂𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀑𑀫𑁆𑀧𑀼𑀢𑀮𑁆 𑀢𑁂𑀶𑁆𑀶𑀸 𑀢𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁜𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)धन पा कर, आग्रह सहित, जो नहिं करते लोभ ।
धन खो कर क्या खिन्न हो, कभी करेंगे क्षोभ ॥ (६२६) Telugu (తెలుగు)పోయెనంచు దిగులు పొందుటను తెలియ
రున్ననాడు లోభ ముడుగువారు. (౬౨౬) Malayalam (മലയാളം)ഐശ്വര്യം വന്നുചേരുമ്പോളാഹ്ളാദമിയലാത്തവർ കാലദോഷം ഭവിക്കുമ്പോൾ ദുഃഖത്തിലാണ്ടു പോകുമോ? (൬൱൨൰൬) Kannada (ಕನ್ನಡ)ಸಿರಿಬಂದಾಗ ನಾವು 'ಪಡೆದಿದ್ದೇವೆ' ಎಂದು ಹೆಮ್ಮೆಯಿಂದ ಕಾದುಕೊಳ್ಳಲರಿಯದವರು, ಸಂಕಟ ಬಂದಾಗ 'ನಾವು ಸೋತೆವು' ಎಂದು ದುಃಖಪಡುವರೋ? (೬೨೬) Sanskrit (संस्कृतम्)धने लब्धेऽपि तल्लब्धमिति यस्तु न तुष्यति ।
दारिद्र्ये नष्टमित्युक्त्वा व्यसनं न स विन्दते (६२६) Sinhala (සිංහල)ලත් විට යස ඉසුරු - රැකූමක් නො දත් අනුවණ වැනසෙන ඉසුරු දැක - දනෝ දුක් ගනු කූමට නැවතත් (𑇦𑇳𑇫𑇦) Chinese (汉语)得意而不驕者, 失意定不絕望. (六百二十六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Mereka yang tidak bergembira sa-waktu tuah baik menjelang tiba, perlu-kah mereka menggerutu kapada diri-nya sendiri sambil ber- kata, Adohai! binasa-lah kita?
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)번창하는중인색하거나의기양양하지않은자들은가난으로슬퍼하지않으리라. (六百二十六) Russian (Русский)Разве будут жалобно причитать люди, восклицая: «Ох, мы все потеряли!», если они преисполнены мужества и рвения? Arabic (العَرَبِيَّة)
إن الذين لا يطلبون العزة والعظمة عند ما يرون حسن الحظ يبتسم لهم سيضطربون ويصيحون "ها ، نحن قد صرنا فقراء" (٦٢٦)
French (Français)Ceux qui ignorent l'avarice dans la prospérité s'affligeront-ils de leur pauvreté dans le malheur ? German (Deutsch)Wer im Überfluß nicht zu sparen weiß, betrauert seinen Verlust. Swedish (Svenska)Månne de som i framgångens dagar har lärt sig ta vara på sin egendom någonsin behöver klaga: ”Vi är utblottade!”
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qui non curis se torquent, dicentes: babemus, num dolore affligen- tur, dicentes: cgemus? (DCXXVI) Polish (Polski)Jeśli, póki się tobie szczęściło, milczałeś, Milcz i teraz, gdy ważą się losy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)