Maraindhavai Ketkavar Raaki Arindhavai
Aiyappaatu Illadhe Otru
— (Transliteration) maṟaintavai kēṭkavaṟ ṟāki aṟintavai
aiyappāṭu illatē oṟṟu.
— (Transliteration) A spy should ferret out hidden facts And get them verified beyond doubt. Tamil (தமிழ்)மறைவான பேச்சுக்களையும் கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன் (௫௱௮௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான். (௫௱௮௰௭)
— மு. வரதராசன் ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர். (௫௱௮௰௭)
— சாலமன் பாப்பையா மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும் (௫௱௮௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑀶𑁃𑀦𑁆𑀢𑀯𑁃 𑀓𑁂𑀝𑁆𑀓𑀯𑀶𑁆 𑀶𑀸𑀓𑀺 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀯𑁃
𑀐𑀬𑀧𑁆𑀧𑀸𑀝𑀼 𑀇𑀮𑁆𑀮𑀢𑁂 𑀑𑁆𑀶𑁆𑀶𑀼 (𑁖𑁤𑁢𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)भेद लगाने में चतुर, फिर जो बातें ज्ञात ।
उनमें संशयरहित हो, वही भेदिया ख्यात ॥ (५८७) Telugu (తెలుగు)విన్న మర్మమడిగి వివరమ్ముగా వేగు
చెప్పవలయు దాని స్థిరముగాను. (౫౮౭) Malayalam (മലയാളം)ഒളിഞ്ഞ വാർത്തകൾ തേടിപ്പിടിക്കും, കേട്ടവാർത്തകൾ ഭയമില്ലാതെ പ്രസ്താവം നടത്തും ചാരധീരനാം (൫൱൮൰൭) Kannada (ಕನ್ನಡ)ಅಡಗಿಸಿರುವ ಸುದ್ದುಗಳನ್ನೂ ಕೇಳಿ ತಿಳಿಯಬಲ್ಲವನಾಗಿ, ತಿಳಿದ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಸಂದೇಹವಿಲ್ಲದೆ ನಡೆದುಕೊಳ್ಳುವುದೇ ಬೇಹುಗಾರನ ಲಕ್ಷಣ. (೫೮೭) Sanskrit (संस्कृतम्)अनेकगुप्तविषयान् बहिरानाय्य मेधया ।
ज्ञात्वा यथावद् भूपाय कथनं चारलक्षणम् ॥ (५८७) Sinhala (සිංහල)සැඟවුනු දෙය සොයන - දත් දෙය දකින සැක හැර නැණ ගූණයෙන් පිරුණු - ඔත්තූකරුවෝ සමත් වෙත් මැ යි (𑇥𑇳𑇱𑇧) Chinese (汉语)能獲人之隱情, 持之不宣, 報之明確, 可以任訪査之職矣. (五百八十七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Amati-lah orang yang boleh menarek rahsia dari orang lain dan butir2 keterangan-nya pula tidak mclahirkan kcraguan: dia-lah orang-nya yang layak untok tugas perisek.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)스파이는남의비밀을수집해서의심의여지가없도록확증한다. (五百八十七) Russian (Русский)Истинный соглядатай должен быть изворотливым в выведывании тайн у людей- И пусть у него не будет сомнений в достоверности узнанных секретов Arabic (العَرَبِيَّة)
الرجل الذى يستكشف عن أسرار غيره ويجمع معلومات واضحة غير مغشوشة فهو يستحق أن يكون جاسوسا (٥٨٧)
French (Français)Celui qui a l'habileté de connaître par ses intimes les agissements secrets de quelqu'un, et qui a l'assurance de ne pas douter de ses informations, est l'espion. German (Deutsch)Det Spion lernt geheime Dinge und hat keinen Zweifel an dem, was er weiß. Swedish (Svenska)Den är en rätt spion som utröner fördolda ting och vars kunskap är fri från all tvekan.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Secreta posse cognoscere et cognita ccrto sci re, haec est exploratio. (DLXXXVII) Polish (Polski)Wywiadowca nie może złudzeniom ulegać, Skoro z góry ma drogę wytkniętą.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)