Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu
Anaivaraiyum Aaraaivadhu Otru
— (Transliteration) viṉaiceyvār tamcuṟṟam vēṇṭātār eṉṟāṅku
aṉaivaraiyum ārāyvatu oṟṟu.
— (Transliteration) Employees, kinsmen and enemies Are the people a spy should cover. Tamil (தமிழ்)அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை (௫௱௮௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும். (௫௱௮௰௪)
— மு. வரதராசன் அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர். (௫௱௮௰௪)
— சாலமன் பாப்பையா ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும் (௫௱௮௰௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀯𑀺𑀷𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆 𑀢𑀫𑁆𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀢𑀸𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀗𑁆𑀓𑀼
𑀅𑀷𑁃𑀯𑀭𑁃𑀬𑀼𑀫𑁆 𑀆𑀭𑀸𑀬𑁆𑀯𑀢𑀼 𑀑𑁆𑀶𑁆𑀶𑀼 (𑁖𑁤𑁢𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)राजकर्मचारी, स्वजन, तथा शत्रु जो वाम ।
सब के सब को परखना, रहा गुप्तचर-काम ॥ (५८४) Telugu (తెలుగు)శత్రు మిత్రు బంధు సర్వ సేవకులందు
గుట్టు గనుట నృపుని గుణమటండ్రు. (౫౮౪) Malayalam (മലയാളം)തൊഴിൽ ചെയ്വവരെല്ലാരും സ്വന്തക്കാരോ, വിരോധിയോ എല്ലാം സൂക്ഷ്മം നിരീക്ഷിക്കൽ ചാരൻറെ തൊഴിലായിടും (൫൱൮൰൪) Kannada (ಕನ್ನಡ)ಅರಸನಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುವವರು, ಅವನ ಸಂಬಂಧಿಗಳು, ಹಗೆಗಳು ಎಂಬ ಎಲ್ಲಾ ಬಗೆಯ ಜನರನ್ನು ಪರೀಕ್ಷಿಸುವುದೇ ಬೇಹುಗಾರನ ಕೆಲಸವಾಗುವುದು. (೫೮೪) Sanskrit (संस्कृतम्)सेवकान् बान्धवान् शत्रून् सर्वान् वाचा च कर्मणा ।
विमृश्य राज्ञे विषयदाता चार इति श्रुत: ॥ (५८४) Sinhala (සිංහල)නෑ සියන් සතූරන් - සේවකයන්ද වැසියන් යන ඇම ගෙ තොරතූරු - ගෙනෙත් රහසිත් ඔත්තූ කරුවෝ (𑇥𑇳𑇱𑇤) Chinese (汉语)王者須廣事訪査其臣民, 親友, 與及敵人, 而洞悉其情. (五百八十四)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Raja harus meletakkan pengintai untok memerhatikan pergerakan pegawai2 di-dalam negara-nya, termasok saudara mara-nya sendiri, juga musoh2-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)좋은스파이란왕의직원, 친척, 적의행동을관찰하는자이다. (五百八十四) Russian (Русский)Соглядатаи властелина должны неусыпно следить за всеми сановниками,,одственниками и близкими, а также за противниками Arabic (العَرَبِيَّة)
لا بد للملك أن يستخدم الجواسيس لكي يراقب أعامل ضباطه وخدامه وأقرباءه وأعداءه (٥٨٤)
French (Français)L'espion est celui qui surveille tout le monde: German (Deutsch)Der Spion ist einet, der alles ausspäht: Angestellte, Angehörige und Feinde. Swedish (Svenska)Spionens uppgift är att utforska allt om konungens ämbetsmän, hans släktingar och hans fiender.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)In muneribus fungentes, in socios, in adversarios, in omnes ejus- modi diligenter inquirere, hoc est explorare. (DLXXXIV) Polish (Polski)Bacznie śledź urzędników – tych wielkich i małych I na krewnych zwrócone miej oczy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)