Oruththaatrum Panpinaar Kannumkan Notip
Poruththaatrum Panpe Thalai
— (Transliteration) oṟuttāṟṟum paṇpiṉār kaṇṇumkaṇ ṇōṭip
poṟuttāṟṟum paṇpē talai.
— (Transliteration) That quality of forbearance and sympathy is the best, Even to those who hurt us. Tamil (தமிழ்)தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும் (௫௱௭௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது. (௫௱௭௰௯)
— மு. வரதராசன் தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது. (௫௱௭௰௯)
— சாலமன் பாப்பையா அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும் (௫௱௭௰௯)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀑𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀡𑁆𑀧𑀺𑀷𑀸𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆𑀓𑀡𑁆 𑀡𑁄𑀝𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀡𑁆𑀧𑁂 𑀢𑀮𑁃 (𑁖𑁤𑁡𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)अपनी क्षति भी जो करे, उसपर करुणा-भाव ।
धारण कर, करना क्षमा, नृप का श्रेष्ठ स्वभाव ॥ (५७९) Telugu (తెలుగు)కష్టవెట్టునట్టి కఠినాత్మలందును
దయను జూవుఆటగును ధర్మగుణము. (౫౭౯) Malayalam (മലയാളം)തിന്മചെയ്ത ജനത്തോടും പകപോക്കാതെ ശാന്തമായ് ദയാപൂർവ്വം ക്ഷമിക്കുന്നതതിശ്രേഷ്ഠസ്വഭാവമാം (൫൱൭൰൯) Kannada (ಕನ್ನಡ)ಶಿಕ್ಷಿಸಲು ಅರ್ಹರಾಗಿದ್ದರೂ, ಕರುಣೆ ತೋರಿ, ಶಿಕ್ಷಿಸದೆ ಸಹನೆಯಿಂದ ಕಾಯುವ ಗುಣವೇ (ಎಲ್ಲಕ್ಕಿಂತ) ಹಿರಿದು. (೫೭೯) Sanskrit (संस्कृतम्)कृतापराधिनि जने दाक्षिण्यं सम्प्रदर्श्य च ।
तद्देषसहनं राज्ञां भवेत् स्वाभाविको गुण: ॥ (५७९) Sinhala (සිංහල)කරදර කරනවුත් - වෙත වුව කූළුණු ගූණයෙන් බලා ඉවසත හැකි - ගතිය අති උතූම් වේ යැ යි යෙති (𑇥𑇳𑇰𑇩) Chinese (汉语)人能原恕諸曾損害於己者, 且以慈祥待之, 乃高尚之德行也. (五百七十九)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Ada-lah satu kemuliaan budi untok bersabar dan mema‘afkan mereka yang walau pun pernah melukai diri-mu.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)심지어해치는자들에게도친절함과인내력이있으면훌륭하다. (五百七十九) Russian (Русский)Высшей добродетелью является способность смотреть с благожелательностью даже на закоренелого преступника Arabic (العَرَبِيَّة)
يليق بالملك أن يعامل مع الرجل الضار معاملة حسن بل عليه أن يعامل معه بالرحمة (٥٧٩)
French (Français)Témoigner de l'égard même à ceux qui font du mal et leur pardonner les fautes, sont la première bonne qualité (do Roi). German (Deutsch)Die höchsie Eigenschaft ist, Güte und Geduld au zeigen - auch denen, die ein verletzendes Wesen haben. Swedish (Svenska)Ädlast av alla goda egenskaper är förmågan att tåligt fördra och visa vänlighet mot dem som har förolämpat en.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Te ejus esse indolis , ut cum benignitate constanter perferas vel eum, qui ejus sit indolis, ut tibi constanter molestiam exhibeat, hoc caput est. (DLXXIX) Polish (Polski)Ucz się puszczać w niepamięć pretensje i zale, Kiedy trzeba ugłaskać sąsiada.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)