Ulapol Mukaththevan Seyyum Alavinaal
Kannottam Illaadha Kan
— (Transliteration) uḷapōl mukattevaṉ ceyyum aḷaviṉāl
kaṇṇōṭṭam illāta kaṇ.
— (Transliteration) What use are eyes that look like eyes But lack boundless sympathy? Tamil (தமிழ்)தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்? (௫௱௭௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும். (௫௱௭௰௪)
— மு. வரதராசன் வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு? (௫௱௭௰௪)
— சாலமன் பாப்பையா அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும் (௫௱௭௰௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀉𑀴𑀧𑁄𑀮𑁆 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑁂𑁆𑀯𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀅𑀴𑀯𑀺𑀷𑀸𑀮𑁆
𑀓𑀡𑁆𑀡𑁄𑀝𑁆𑀝𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀢 𑀓𑀡𑁆 (𑁖𑁤𑁡𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)करुणा कलित नयन नहीं, समुचित सीमाबद्ध ।
तो क्या आवें काम वे, मुख से रह संबन्ध ॥ (५७४) Telugu (తెలుగు)ఎందుకున్న వేమొ యెరుగము ముఖమున
కరుణలేని వారి కుండ్లు రెండు. (౫౭౪) Malayalam (മലയാളം)മുഖത്തുണ്ടെന്ന് തോന്നിക്കും ദയകാട്ടാത്ത കണ്ണുകൾ അല്ലാതവളെക്കൊണ്ട് പ്രയോജനമൊട്ടില്ല താൻ (൫൱൭൰൪) Kannada (ಕನ್ನಡ)ತಕ್ಕ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಕರುಣೆ ತೋರದ ಕಣ್ಣುಗಳು ಮುಖದಲ್ಲಿ ಇರುವಂತೆ ತೋರುವುದನ್ನು ಬಿಟ್ಟರೆ ಬೇರೇನು ಪ್ರಯೋಜನ ನೀಡುತ್ತದೆ? (೫೭೪) Sanskrit (संस्कृतम्)दाक्षिण्यगुणहीनस्य किं नेत्राभ्यां प्रयोजनम् ।
ते ह्यलंकाररूपेण लसत: केवलं मुखे ॥ (५७४) Sinhala (සිංහල)කූළුණු බර බැල්මක් - නො හෙලන නුවන් මුහුණෙහි ඇතිවිමක් විනා - කූමන පලයක් දෙයි ද ? කවදා (𑇥𑇳𑇰𑇤) Chinese (汉语)人之目光中不具無量之慈愛者, 有目亦如無目也. (五百七十四)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Apa-lah guna-nya mata yang hanya terhias di-muka, jika tidak ia memberikan timbang rasa kapada manusia menurut kadar-nya?
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)충분한 측정에서 친절함이 나타나지 않는다면 얼굴에서눈은쓸모없다. (五百七十四) Russian (Русский)Какая польза от глаз, лишенных благожелательности? Arabic (العَرَبِيَّة)
ما هي فائدة العينين على وجه أحد إن لم تتحد الرحمة (٥٧٤)
French (Français)Les yeux, qui n'ont pas de considération raisonnable, German (Deutsch)Abgesehen von ihrem Vorkommen im Gesicht - was sollen Augen, die kerne wohl abgewogene Güte haben? Swedish (Svenska)Vartill tjänar ögonen i ansiktet för annat än syns skull om de saknar lagom mått av välvilja?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Quamvis videantur adesse fronti, quid prosunt oculi, qui clemcntia careant mod um servanti? (DLXXIV) Polish (Polski)Jakaż korzyść jest z oczu, gdy nie są już w stanie Na świat spojrzeć z łagodnym uśmiechem?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)