Theraan Piranaith Thelindhaan Vazhimurai
Theeraa Itumpai Tharum
— (Transliteration) tērāṉ piṟaṉait teḷintāṉ vaḻimuṟai
tīrā iṭumpai tarum.
— (Transliteration) To choose a stranger untried Will trouble one's line without end. Tamil (தமிழ்)தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும், தீராத துன்பம் உண்டாகும் (௫௱௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும். (௫௱௮)
— மு. வரதராசன் நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும். (௫௱௮)
— சாலமன் பாப்பையா ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும் (௫௱௮)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑁂𑀭𑀸𑀷𑁆 𑀧𑀺𑀶𑀷𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀴𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀵𑀺𑀫𑀼𑀶𑁃
𑀢𑀻𑀭𑀸 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁖𑁤𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)परखे बिन अज्ञात पर, किया अगर विश्वास ।
संतित को चिरकाल तक, लेनी पड़े असाँस ॥ (५०८) Telugu (తెలుగు)ఇతరు లెట్టివారొ యెరుగక మమ్మిన
బాధ వచ్చు తనకు బంధుపులకు. (౫౦౮) Malayalam (മലയാളം)ബന്ധമില്ലാത്തവൻ സ്വന്തമെന്ന ഭാവത്തിലേൽക്കുകിൽ തനിക്കും താവഴിക്കാർക്കും ദുഃഖത്തിന്നിടയായിടും (൫൱൮) Kannada (ಕನ್ನಡ)ಬೇರೊಬ್ಬನ ಬಗ್ಗೆ ಒಂದೂ ತಿಳಿಯದೆ ಒಂದು ಕೆಲಸಕ್ಕೆ ನಿರ್ಧರಿಸುವ ಅರಸನು, (ಅವನಿಗೆ ಮಾತ್ರವಲ್ಲದೆ) ಅವನ ಸಂತತಿಗೂ ತೀರದ ದುಃಖವನ್ನು ತರುತ್ತಾನೆ. (೫೦೮) Sanskrit (संस्कृतम्)उदासीनान् प्रत्ययेन य: कार्येषु नियोजयेत् ।
न केवलमयं नश्येत् किन्तु भाविपरम्परा ॥ (५०८) Sinhala (සිංහල)නො විමසා අග මුල - කෙනෙකූ ගැන කර තීරණ ගත හොත් පරපුරම - නොවේ මුළු රට දුකට පත්වෙයි (𑇥𑇳𑇨) Chinese (汉语)未明其癖性而用一陌生之人, 憂將至矣. (五百八)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Lihat-lah manusia yang memperchayai orang lain dengan tidak menguji-nya dahulu: dia menimbulkan kemalangan selalu sa-hingga anak chuchu-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)낯선사람을시험하지않고신뢰하면자손에게끝없는불운이있으리라. (五百八) Russian (Русский)Человек, поверивший другому и не испытавший его качеств,,ринесет своему потомству неисчислимые беды Arabic (العَرَبِيَّة)
إن الرجل الذى يثق بغيره دون أن يختبره سيخلق لـه آفات لا تنتهى وتجرى تبك فى أعـقابه (٥٠٨)
French (Français)Le choix de quelqu'un qui est étranger à soi sous tous les rapports, crée même à la postérité des maux irréparables. German (Deutsch)Ungeprüften Freunden zu irauen bringt endlosen Kummer auch noch für kommende Generationen. Swedish (Svenska)Den <konung> som väljer en minister utan att noga granska hans karaktär drabbas i flera släktled av obotlig vedermöda.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qui non explorans cxterum elegerit, ei damnum afferet ab ipsis posteris non discessurum. (DVIII) Polish (Polski)Wyróżnienie to grzechem jest przeciw stanowi I poważnie ci może zaszkodzić.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)