Ignorance

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.   (௪௱௫ - 405) 

Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu
Sollaatach Chorvu Patum
— (Transliteration)


kallā oruvaṉ takaimai talaippeytu
collāṭac cōrvu paṭum.
— (Transliteration)


An unlettered man's conceit will find its end When the occasion for speech arrives.

Tamil (தமிழ்)
கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர் போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும் (௪௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும். (௪௱௫)
— மு. வரதராசன்


படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். (௪௱௫)
— சாலமன் பாப்பையா


கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும் (௪௱௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀮𑁆𑀮𑀸 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆 𑀢𑀓𑁃𑀫𑁃 𑀢𑀮𑁃𑀧𑁆𑀧𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀝𑀘𑁆 𑀘𑁄𑀭𑁆𑀯𑀼 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
माने यदि कोई अपढ़, बुद्धिमान ही आप ।
मिटे भाव वह जब करें, बुध से वार्त्तालाप ॥ (४०५)


Telugu (తెలుగు)
చదువురాని వాని సామర్థ్య ముంతయు
రంగ మెక్కి నంత భంగపాటె. (౪౦౫)


Malayalam (മലയാളം)
അജ്ഞനായുള്ളവൻ ഗർവ്വാൽ വിജ്ഞഭാവം നടിക്കുകിൽ വിജ്ഞരോടരിയാടുമ്പോൾ ഭാവം താനേ പൊലിഞ്ഞിടും (൪൱൫)

Kannada (ಕನ್ನಡ)
ಕಲಿಯದವನೊಬ್ಬನ ಯೋಗ್ಯತೆಯು, ಕಲಿತವರ ಸಭೆಯಲ್ಲಿ ಮಾತಾಡುವಾಗ ಬಾಡಿಹೋಗಿ ಕೆಡುತ್ತದೆ. (೪೦೫)

Sanskrit (संस्कृतम्)
मिथ्याभिमानो मूढस्य विद्याहीनस्य कस्यचित् ।
बुधैर्भाषणवेळायां स्वयं विलयमेष्यति ॥ (४०५)


Sinhala (සිංහල)
මැත දොඩන මානය - නූගතා තූළ ඇති වූ උගතා හමුවෙදී - මලානිකවෙයි නිරායාසෙන් (𑇤𑇳𑇥)

Chinese (汉语)
無學之人自作聰明, 一發議論於士人之前, 卽見笑矣. (四百五)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Amati-lah orang yang tiada berilmu, tetapi di-fikir diri-nya bijak: dia akan di-malukan sa-baik2 sahaja di-buka mulut-nya di-hadapan majlis.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
무지한자의자랑은학식이많은자와대화할때노출된다. (四百五)

Russian (Русский)
Лишь только невежда начнет свою горделивую речь в кругу ученых, как тотчас же там рождается скука

Arabic (العَرَبِيَّة)
الرجل الذى غفل عن حصول العالم ويعد نفصه عالما سيندم عند ما يتفوه بكلمات فى مجلس من العلماء (٤٠٥)


French (Français)
L'estime dont s'abuse un illettré, se dissipe lors qu'il converse avec Un homme instruit.

German (Deutsch)
Sreht ihm in der Rede ein Wissender gegenüber, schwindet der Dünkel des Unwissenden.

Swedish (Svenska)
En obildad människas självförmenta storhet faller till föga så snart han kommer i samspråk med bildat folk.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Facultas, quam habeat indoctus, ubi coram pleno coetn loquitur, collabitur. (CDV)

Polish (Polski)
Głupiec, dufny w swą mądrość, sam nie wie co plecie, Gdy z mądrymi chce zmierzyć się w sporze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22