Pakuththuntu Palluyir Ompudhal Noolor
Thokuththavatrul Ellaan Thalai
— (Transliteration) pakuttuṇṭu palluyir ōmputal nūlōr
tokuttavaṟṟuḷ ellān talai.
— (Transliteration) The chief of all codes ever written Is to share your food and protect all life. Tamil (தமிழ்)உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது! (௩௱௨௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். (௩௱௨௰௨)
— மு. வரதராசன் இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும். (௩௱௨௰௨)
— சாலமன் பாப்பையா இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை (௩௱௨௰௨)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑀓𑀼𑀢𑁆𑀢𑀼𑀡𑁆𑀝𑀼 𑀧𑀮𑁆𑀮𑀼𑀬𑀺𑀭𑁆 𑀑𑀫𑁆𑀧𑀼𑀢𑀮𑁆 𑀦𑀽𑀮𑁄𑀭𑁆
𑀢𑁄𑁆𑀓𑀼𑀢𑁆𑀢𑀯𑀶𑁆𑀶𑀼𑀴𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀦𑁆 𑀢𑀮𑁃 (𑁔𑁤𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)खाना बाँट क्षुधार्त्त को, पालन कर सब जीव ।
शास्त्रकार मत में यही, उत्तम नीति अतीव ॥ (३२२) Telugu (తెలుగు)ప్రాణికోటికెల్లఁ బంచి కుడిచెడు దాని
పరమధర్మ మనిరి ప్రాజ్ఞులెల్ల (౩౨౨) Malayalam (മലയാളം)ഉള്ളഭക്ഷണമെല്ലാരും താനും പങ്കിട്ടശിക്കുകിൽ ശ്രേഷ്ഠധർമ്മമതാണെന്നാണെല്ലാഗ്രന്ഥമുരപ്പതും (൩൱൨൰൨) Kannada (ಕನ್ನಡ)ಇದ್ದುದನ್ನು ಹಂಚಿಕೊಂಡು ಉಂಟು ಹಲವು ಜೀವಗಳನ್ನು ಕಾಪಾಡುವುದೇ, ಶಾಸ್ತ್ರಜ್ಞರು ಹೇಳಿರುವ ಧರ್ಮಗಳಲ್ಲೆಲ್ಲ ಮಿಗಿಲಾದುದು. (೩೨೨) Sanskrit (संस्कृतम्)लब्धं विभज्य भुक्त्वा तु यत्प्राणिपरिरक्षणम्।
शास्त्रकारोक्त धर्मेषु प्रशस्तमिदमीर्यते॥ (३२२) Sinhala (සිංහල)පඩුවන් ලිපි කැරුණ- දහමට වැඩි උතූම් වේ පණ රැකූම සඳහා- ඇමට සඟරා කිරිමත් නිති (𑇣𑇳𑇫𑇢) Chinese (汉语)周濟貧苦, 嚴戒殺戮, 一切經典之所敎, 以此爲最重. (三百二十二)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Bersedia membahagi roti dengan orang yang memerlukan-nya dan menghindar diri dari membunoh: ini ada-lah di-antara firman yang besar sa-kali dari semua nabi2.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)학자들에 따르면, 모든 생명을 지키기 위해 타인과 음식을 공유하는 것은 최고 미덕이다. (三百二十二) Russian (Русский)Высший из всех высших законов — это делиться едой с другими людьми и охранять их жизнь. Таков высший завет мудрецов, сотворивших священные трактаты Arabic (العَرَبِيَّة)
الكتب المقدسة باجمعها توكد على فضيلة مشاركة الناس فى الطعام وخفاظة أنفس الخلائق (٣٢٢)
French (Français)Partager la nourriture entre tous les êtres, se nourrir soi-même, conserver aussi tout ce qui a vie, c’est la principale des vertus indiquées par tous les moralistes. German (Deutsch)Essen teilen und alles Leben beschützen - das ist die Krone aller Tugenden, die von den Heiligen aufgezählt werden. Swedish (Svenska)Dela ditt bröd och vårda dig om allt levande. Detta är sammanfattningen av de visas lära.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Aliis impertientem cibum capere, multa animantia, benevolentia complecti, omnium eorum, quae collegerunt auctores, caput est. (CCCXXII) Polish (Polski)A gdy pragnie ten zakaz sensownie stosować, Niechaj w porę nakarmi głodnego.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)