Renown

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.   (௨௱௩௰௩ - 233) 

Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal
Pondraadhu Nirpadhon Ril
— (Transliteration)


oṉṟā ulakattu uyarnta pukaḻallāl
poṉṟātu niṟpatoṉ ṟil.
— (Transliteration)


Nothing imperishable lasts long in this world Than glorious fame beyond compare.

Tamil (தமிழ்)
உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை (௨௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை. (௨௱௩௰௩)
— மு. வரதராசன்


தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை. (௨௱௩௰௩)
— சாலமன் பாப்பையா


ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை (௨௱௩௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀷𑁆𑀶𑀸 𑀉𑀮𑀓𑀢𑁆𑀢𑀼 𑀉𑀬𑀭𑁆𑀦𑁆𑀢 𑀧𑀼𑀓𑀵𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀢𑀼 𑀦𑀺𑀶𑁆𑀧𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀮𑁆 (𑁓𑁤𑁝𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
टिकती है संसार में, अनुपम कीर्ति महान ।
अविनाशी केवल वही, और न कोई जान ॥ (२३३)


Telugu (తెలుగు)
మిగులు నట్టి దొకటి మేదిని సత్కీర్తి
యంతమగును మిగతవన్ని తుదకు. (౨౩౩)


Malayalam (മലയാളം)
ഒരുത്തന്നിഹ ലോകത്തിൽ താൻ ചെയ്തിട്ടുള്ള നന്മയാൽ നേടും സൽകീർത്തിയോന്നേതാൻ സ്ഥിരമായ്‌ നിലനിൽപ്പതാം (൨൱൩൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಉನ್ನತವಾದ ಕೀರ್ತಿಯಲ್ಲದೆ, ಲೋಕದಲ್ಲಿ ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ ನಾಶವಿಲ್ಲದೆ ನೆಲೆ ನಿಲ್ಲುವಂಥ ವಸ್ತು ಬೇರೊಂದಿಲ್ಲ. (೨೩೩)

Sanskrit (संस्कृतम्)
बहुकालमभिव्याप्य तिष्ठन्तीं कीर्तिमन्तरा।
लोके निरुपमं नित्यमेकं वस्तु न विद्यते॥ (२३३)


Sinhala (සිංහල)
මහඟූ අති උත්තම - ඒ සා මහත් යසසම මිස නො වැනස තිබෙන- අනික් ගූණයක් ලෙව්හි වෙන නැත (𑇢𑇳𑇬𑇣)

Chinese (汉语)
世間之一切均有變滅; 獨無畏之善名可以長存. (二百三十三)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Segala2-nya mati di-atas dunia: tetapi kemashhoran orang2 mulia yang telah menchapai sa-suatu yang tiada tara-nya di-dalam sejarah manusia akan hidup sa-lama2-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
유명한 명성을 제외하고 이 세상에 영원힌 남는 것은 아무것도 없다. (二百三十三)

Russian (Русский)
В этом земном мире все тленно,,роме высокой славы человеческой

Arabic (العَرَبِيَّة)
لا يبقى شيئ فى العالم غير الصيت الحسن ويكون منفردا فى مجده وعظمته (٢٣٣)


French (Français)
Il n’y a en ce monde rien qui puisse égaler la grande gloire de quelqu’un. Tout le reste est détruit ici-bas.

German (Deutsch)
Nichts ist unvergänglich in der Welt außer dem höchsten unvergleichlichen Ruhm.

Swedish (Svenska)
Ej finns i världen något mera oförgängligt än en människas höga berömmelse.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Excepta laude, quae sola in mundo excellit, nihil est, quod, non interiens, perpetuo maneat. (CCXXXIII)

Polish (Polski)
Wszystko w świecie przemija: rydwany, wodzowie, Tylko chwała szlachetnych jest trwała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22