Enaippakai Yutraarum Uyvar Vinaippakai
Veeyaadhu Pinsendru Atum
— (Transliteration) eṉaippakai yuṟṟārum uyvar viṉaippakai
vīyātu piṉceṉṟu aṭum.
— (Transliteration) Escape from other enemies is likely, But not from the relentless pursuit of evil deeds. Tamil (தமிழ்)எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்; தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும் (௨௱௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும். (௨௱௭)
— மு. வரதராசன் எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும். (௨௱௭)
— சாலமன் பாப்பையா ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும் (௨௱௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀷𑁃𑀧𑁆𑀧𑀓𑁃 𑀬𑀼𑀶𑁆𑀶𑀸𑀭𑀼𑀫𑁆 𑀉𑀬𑁆𑀯𑀭𑁆 𑀯𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀓𑁃
𑀯𑀻𑀬𑀸𑀢𑀼 𑀧𑀺𑀷𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀅𑀝𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)अति भयकारी शत्रु से, संभव है बच जाय ।
पाप-कर्म की शत्रुता, पीछा किये सताय ॥ (२०७) Telugu (తెలుగు)దీర్ఘ వైరమునను దెరవుండు బ్రతుకంగ
దుష్ట కర్మపలన కష్ట మబ్బు. (౨౦౭) Malayalam (മലയാളം)വമ്പിച്ച ശത്രുവെപ്പോലും നേരിട്ടങ്ങു ജയിച്ചിടാം വിടാതെന്നും തുടർന്നീടും സ്വകർമ്മജന്യമാം പക (൨൱൭) Kannada (ಕನ್ನಡ)ಎಷ್ಟು ಮುಂದಿ ಹಗೆಗಳಿದ್ದರೂ ತಪ್ಪಿ ಬಾಳಬಹುದು; ದುಷ್ಕೃತ್ಯ ಎಂಬ ಹಗೆ ಮಾತ್ರ ಬೆಂಬಿಡದೆ ಬಂದು ಕೊಲ್ಲುವುದು. (೨೦೭) Sanskrit (संस्कृतम्)इतरै: शत्रुभिर्जातु मुच्येतेहापि जन्मनि।
दुष्कर्मनामा शत्रुस्तु बाधते भाविजन्मसु॥ (२०७) Sinhala (සිංහල)කොයියම් සතූරුකම් - කළමුත් ගැලවීම ඇත කූරිරුකම නමැතී- සතූරුකම කළ නසයි ලුහු බැඳ (𑇢𑇳𑇧) Chinese (汉语)仇敵可避也; 罪惡則時刻隨人而無可遁避. (二百七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Ada chara-nya untok mengelak daripada sa-tiap musoh: tetapi per- buatan yang jahat tiadakan mati, malah mengejar dan memusnahkan peranchang-nya sendiri.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)증오의 악영향에서 벗어날 수는 있지만 자신이 저지른 죄에 대한 증오는 파멸을 가져오리라. (二百七) Russian (Русский)Ты можешь избежать любого врага, но не сможешь спастись от результатов своих злых деяний, которые неминуемо доконают тебя. Arabic (العَرَبِيَّة)
يمكن لك أن تـفـر من الأعـداء ولكن ليس لك مفر من الشر فانه يتبعك أين ما كنت ويصرعك بلا لين ولا بشفقة (٢٠٧)
French (Français)On échappe à toute haine (quelque féroce qu’elle soit) mais celle causée par le mal (qu’on a fait) poursuit le coupable et le tue. German (Deutsch)Jeder erworbenen Feindschaft kann entfliehen - doch unaufhörlich folgt der Feind der bösen Tat und richtet einen zugrunde. Swedish (Svenska)Vilken fiendskap man än har ådragit sig kan man undkomma den. Men onda gärningars fiendskap förföljer en utan förskoning.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qnalibuscunque hostibus ( homincs) circumdati sint, evadent; sed hostis, qui est peccatum, sine intermissione insequens, (postremo) interficiet (CCVII) Polish (Polski)Ujść nie zdołasz złym czynom, największym swym wrogom. Będą gonić za tobą uparcie.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)