Arivinul Ellaan Thalaiyenpa Theeya
Seruvaarkkum Seyyaa Vital
— (Transliteration) aṟiviṉuḷ ellān talaiyeṉpa tīya
ceṟuvārkkum ceyyā viṭal.
— (Transliteration) The height of wisdom, it is said, Is not to return ill even to foes. Tamil (தமிழ்)நமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள் (௨௱௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர். (௨௱௩)
— மு. வரதராசன் தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர். (௨௱௩)
— சாலமன் பாப்பையா தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர் (௨௱௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑀺𑀯𑀺𑀷𑀼𑀴𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀦𑁆 𑀢𑀮𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀧 𑀢𑀻𑀬
𑀘𑁂𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁓𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)श्रेष्ठ बुद्धिमत्ता कहें, करके सुधी विचार ।
अपने रिपु का भी कभी, नहिं करना अपकार ॥ (२०३) Telugu (తెలుగు)విజ్ఞతయన దన్ను వేధించు నారికిన్
చెడుపు జేయకున్న శిక్ష గుణము. (౨౦౩) Malayalam (മലയാളം)ദ്രോഹം ചെയ്യും ജനങ്ങൾക്ക് ദ്രോഹങ്ങൾ പ്രതികാരമായ് ചെയ്യുന്നതൊഴിവാക്കീടൽ ശ്രേഷ്ഠമെന്നുധരിക്കണം (൨൱൩) Kannada (ಕನ್ನಡ)ತನ್ನ ಹೆಗಳಿಗೆ ಕೂಡ ಕೆಟ್ಟದನ್ನು ಮಾಡದೆ ಇರುವುದೇ, ಅರಿವುಗಳೆಲ್ಲೆಲ್ಲಾ ಮಿಗಿಲಾದ ಅರಿವು ಎಂದು ಹೇಳುತ್ತಾರೆ. (೨೦೩) Sanskrit (संस्कृतम्)तदात्मक्षेमजनकमुत्तमं ज्ञानमुच्यते।
दु:खानुत्पादबुद्धिर्या स्वापराधिजनेष्वपि॥ (२०३) Sinhala (සිංහල)පරම හතූරාටත් - නපුරක් නපුරු සිතකින් නො කිරිමේ ගූණය - සියලු ගූණයන්ගෙන් උසස් වේ (𑇢𑇳𑇣) Chinese (汉语)莫以罪行反施於一己之仇敵, 此所謂上智也. (二百三)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Ibu segala kebijaksanaan, kata orang, ia-lah menahankan diri dari melukakan orang, biar pun kapada musoh sendiri.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)최고의 지혜는 적이 악행을 가해도 답례로 악행을 안하는 것이다. (二百三) Russian (Русский)Высшая мудрость состоит в том, чтобы не воздавать злом недругу за его зло, даже если он нанес тебе огромный ущерб. Arabic (العَرَبِيَّة)
رأس الحكمة هو الإحتناب من الأساءة لاحد حتى إلى الأعـداء (٢٠٣)
French (Français)Ne pas rendre le mal pour le mal est, dit-on, la première des sagesses. German (Deutsch)Tu keine böse Tat, nicht einmal deinem Feind - das ist der Weisheit Höchstes. Swedish (Svenska)Den högsta visdom, säger de visa, är att icke ens mot de onda göra ont tillbaka.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Scientiae omnis caput est, ne ipsis hostibus quidem male facere. (CCIII) Polish (Polski)Nie płać zemstą nikomu za jego przewiny - Oto mędrca najpierwsza zasada.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)