Not Speaking evil of the absent

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.   (௱௮௰௩ - 183) 

Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal
Arangootrum Aakkath Tharum
— (Transliteration)


puṟaṅkūṟip poyttuyir vāḻtaliṉ cātal
aṟaṅkūṟṟum ākkat tarum.
— (Transliteration)


Better die in virtue than live a life of slanderer Under false pretences.

Tamil (தமிழ்)
பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும் (௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌. (௱௮௰௩)
— மு. வரதராசன்


காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும். (௱௮௰௩)
— சாலமன் பாப்பையா


கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று (௱௮௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀶𑀗𑁆𑀓𑀽𑀶𑀺𑀧𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑀼𑀬𑀺𑀭𑁆 𑀯𑀸𑀵𑁆𑀢𑀮𑀺𑀷𑁆 𑀘𑀸𑀢𑀮𑁆
𑀅𑀶𑀗𑁆𑀓𑀽𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀆𑀓𑁆𑀓𑀢𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁤𑁢𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
चुगली खा कर क्या जिया, चापलूस हो साथ ।
भला, मृत्यु हो, तो लगे, शास्त्र- उक्त फल हाथ ॥ (१८३)


Telugu (తెలుగు)
చాటుఁబలికి నిజము మాటు మణగజేసి
బ్రతుకు బ్రతుకు కన్న మృతి సుఖమ్ము (౧౮౩)


Malayalam (മലയാളം)
പരദൂഷണമാർഗ്ഗേണ വാഴ്വതേക്കാൾ ദരിദ്രനായ് മൃതിയടഞ്ഞീടിൽ ധർമ്മ ഗ്രന്ഥം ചൊല്ലും ഗുണം വരും (൱൮൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಹಿಂದಿನಿಂದ ಅಡಿಕೊಂಡು, ಸುಳ್ಳು ಹೇಳುತ್ತ ಉಸಿರಿಟ್ಟುಕೊಂಡು ಬಾಳುವುದಕ್ಕಿಂತ, ಸಾಯುವುದು ಧರ್ಮವು ಸಾರುವ ಸಿರಿಯನ್ನು ತರುತ್ತದೆ. (೧೮೩)

Sanskrit (संस्कृतम्)
परोक्षे दूषणादग्रे स्तुत्या यज्जीव्यते मुघा ।
ततोऽपि धर्मन्नष्टस्य शास्त्रोक्ता सद्नतिर्भवेत् ॥ (१८३)


Sinhala (සිංහල)
කේලාම් කීමෙන් - පණ රැකූමටත් වැඩියෙන් මරණයම යහපති- දහම් පල ඉන් ලබත හැකි වේ (𑇳𑇱𑇣)

Chinese (汉语)
與其誑語譏謗毋寧死, 其死乃捨生取義也. (一百八十三)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Lebeh berharga-lah mati serta-merta daripada liidup berdusta dan memiitnahi orang: kerana kematian saperti itu akan membawa ber- sama2-nya menefa‘at kebenaran.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
죽음은 미덕의 결실을 거두므로, 험담하며 사는 것보다 죽는 것이 더 낫다. (百八十三)

Russian (Русский)
Лучше смерть, чем существование, когда кривишь душой и возводишь клевету за спиной другого Только смерть несет с собой богатство, наполненное плодами добродетели

Arabic (العَرَبِيَّة)
الموت خير للواشى من أن يحيى حياة الوشاية والكذب لأنه يجد فى الموت فضلا وخيرا له (١٨٣)


French (Français)
Plutôt mourir que calomnier quelqu’un en son absence et le louer en sa présence. Une telle mort lui procurera les mérites dont parlent les traités de la morale.

German (Deutsch)
Lieber sterben als falsche Freundschaft vortäuschen und hintenherum verleumden -Sterben bringt alle Gewinne ein, die der dharma verkündet. 

Swedish (Svenska)
Vill man uppnå dygdens belöning må man hellre dö än leva med falskt förtal.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Fructum quem praedicat virtus, potius mors (tibi) feret, quam quod vivis, alteri praesenti simulans, absenti detrahens, (CLXXXIII)

Polish (Polski)
Lepiej umrzeć zawczasu niż żyć jak oszczerca, Bo śmierć bywa godniejsza od życia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22