Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin
Eydhuvar Eydhaap Pazhi
— (Transliteration) oḻukkattiṉ eytuvar mēṉmai iḻukkattiṉ
eytuvar eytāp paḻi.
— (Transliteration) Right conduct exalts one, while a bad name Exposes one to undeserved disgrace. Tamil (தமிழ்)ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத் தகாத பழியை அடைவார்கள் (௱௩௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். (௱௩௰௭)
— மு. வரதராசன் ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர். (௱௩௰௭)
— சாலமன் பாப்பையா நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும் (௱௩௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀼𑀯𑀭𑁆 𑀫𑁂𑀷𑁆𑀫𑁃 𑀇𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀏𑁆𑀬𑁆𑀢𑀼𑀯𑀭𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀸𑀧𑁆 𑀧𑀵𑀺 (𑁤𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)सदाचार से ही रही, महा कीर्ति की प्राप्ति ।
उसकी च्युति से तो रही, आति निन्दा की प्राप्ति ॥ (१३७) Telugu (తెలుగు)మంచి నడతవలన మర్యాద హెచ్చును
తప్పు నడత వలన ముప్పు వఛ్చు (౧౩౭) Malayalam (മലയാളം)ആചാരങ്ങളനുഷ്ഠിച്ചാൽ മേൽഗതിക്കിടയായിടും; ആചാരഹാനിയേർപ്പെട്ടാൽ പഴികേൾക്കാനിടം വരും (൱൩൰൭) Kannada (ಕನ್ನಡ)್ತಮ ನಡವಳಿಕೆಯಿಂದ ಮೇಲ್ಮೆಯನ್ನು ಹೊಂದುವರು; ಕೀಳು ನಡವಳಿಕೆಯಿಂದ ಹೊಂದಬಾರದ ನಿಂದೆಗೆ ಗುರಿಯಾಗುವರು (೧೩೭) Sanskrit (संस्कृतम्)सदाचारेण सर्वेऽपि लभन्ते परमं यश: ।
सदाचारपरित्यागादपवादो मुधा भवेत् ॥ (१३७) Sinhala (සිංහල)මනා පැවතූම් නිති - නො සිතූ උසස් තැන දෙයි තද නිගා නින්දා - ලැබේ දුසිරිත් නිසා හැමදා (𑇳𑇬𑇧) Chinese (汉语)人由德行招致榮#, 由劣行招致侮辱. (一百三十七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Orang yang baik kelakuan-nya di-hormati umum: tetapi kehinaan sahaja-lah yang menimpa orang yang berlaku keji.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)선행은 위대함을 부르고 악행은 완전한 수치를 부른다. (百三十七) Russian (Русский)Люди, ведущие добродетельный образ жизни, пожинают величие На долю совершающих плохие деяния остаются позор, унижения и бесчестие Arabic (العَرَبِيَّة)
أصحاب المسلك الطيب متوجون بالعظمة والأشرار فى سلوكهم مغـطون بالفضيحة (١٣٧)
French (Français)Par les bonnes mœurs, on obtient l’honneur; c’est l’ignominie qui attend ceux qui s’en écartent. German (Deutsch)Menschen kommen zu Größe durch gutes Benehmen - durch schlechtes Benehmen fallen sie in schlimme Schande. Swedish (Svenska)Av en värdig vandel uppnår man ära. Av ett ovärdigt uppträdande förskaffar man sig intet utom skam.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Ex moribus bonis (homines) honorem assequentur; ex eorumdefectu ignominiam, quam assequi non debent. (CXXXVII) Polish (Polski)Jeśli zacnym należna nagroda przypadnie, Jeśli podłym - utrata godności,
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)